‘உடும்பு வேண்டாம் – கை வந்தால் போதும்!’ வேலையைப் பறிகொடுத்த 7,785 ஊழியர்கள்
சென்னை, ஜன.20 2024ஆம் ஆண் டின் முதல் இரண்டு வாரங்களே முடிந்துள்ள நிலையில், 7,785 ஊழி யர்களை ‘டெக் நிறுவனங்கள்’ வேலையை விட்டு அனுப்பியுள் ளதாக அதிர்ச்சித் தகவல் வெளி யாகியுள்ளது. பல பணியாளர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மாற்றி…
புதைக்கப்பட்ட ‘பொதிகை’
ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து தமிழ் நாட்டையும் தமிழ் மொழியையும் தமிழர்களின் பண் பாட்டையும் சீர்குலைத்து வருகிறது. அதில் ஒன்று தான் தமிழ்நாட்டில் உள்ள 'பொதிகை' தொலைக்காட்சி பெயரை டி.டி தமிழ் என பெயர் மாற்றம் செய்திருப்பது. அந்தந்த மாநிலங்களில் உள்ள…
திருவள்ளுவருக்கு காவியா?
தமிழ்நாட்டிற்கு ஆளுநராக 'அவதரித்த' ஆர்.என். ரவி அன்றாடம் எதையாவது பேசி வாங்கிக் கட்டிக் கொள்வது என்ற முடிவில் திட்டவட்டமாக தெளிவாக இருப்பது போல் தெரிகிறது. அமைச்சரவையினுடைய ஆலோசனையை ஏற்று நடந்து தீர வேண்டிய ஆளுநர் எல்லா அதிகாரங்களும் 'எனக்கே எனக்கே' என்று…
கீழ் ஜாதிகள் யார்?
ஏவலாட்கள் அதாவது எவ்விதக் கூலியோ சம்பளமோ பேசாமல் இட்ட வேலையைச் செய்துவிட்டுக் கொடுத்த கூலியைப் பெற்றுக் கொண்டு கிடைத்ததற்குள்ளாகவே வாழ்ந்து திருப்தியடைய வேண்டியவர்கள். ("குடிஅரசு", 19.9.1937)
அப்பா – மகன்
மூன்று வேளை சாப்பாட்டிற்கு... மகன்: உலகப் பொருளாதாரத்தில் முதல் மூன்று இடங்களுக்குள் இந்தியாவை கொண்டு வருவது எனது உத்தரவாதம் என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே, அப்பா! அப்பா: முதலில் நாட்டு மக்களுக்கு மூன்று வேளை சாப்பாட்டிற்கு வழி செய்யட்டும், மகனே!
ராகுல் காந்தியின் நடைப்பயணத்தால் பாஜக கலக்கம்: கருநாடக முதலமைச்சர் சித்தராமையா
பெங்களூரு, ஜன.20 கரு நாடக முதல மைச்சர் சித்தராமையா ராகுல் காந்தியின் நடைப்பயணம் பாஜகவைக் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளதாகத் தெரிவித் துள்ளார். மணிப்பூர் முதல் மும்பை வரை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ என்ற…
இந்தியா வெறும் ‘ஹிந்துத்துவ’ ஆவதைத் தடுத்து நிறுத்திட- ‘இந்தியா’ கூட்டணியினர் ஒன்றுபட்டு நின்று முறியடித்திடுக!
இந்திய தேசியம் எனும் கோல்வால்கர் கருத்தை செயல்படுத்த முனைப்பு ஹிந்தி, சமஸ்கிருதம் ‘தூர்தர்ஷன்' திணிப்பு என்பதெல்லாம் பண்பாட்டுப் படையெடுப்பே! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை ஆர்.எஸ்.எஸ்.சின் குருநாதர் கூறிய, மாநிலங் கள் தேவையில்லை - இந்தியா ஒரே தேசம்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: சென்னை பெரியார் திடலில் இதற்கு முன் இரண்டு, மூன்று நாள்கள் நடைபெற்ற திராவிடர் திருநாள் பொங்கல் விழா ஒரே ஒரு நாள் மட்டும் நடைபெறுகிறதே? - பா.விஜயலட்சுமி, சென்னை-14 பதில் 1 : கால நெருக்கடி - தொடர்ந்து…
