‘சென்னை’ என்ற சொல் ஆளுநர் வாயில் நுழையாதா? ‘மெட்ராஸ் தினம்’ என்று கூறுவதா ? தமிழ் ஆர்வலர்கள் கண்டனம்
சென்னை, ஆக.23 சென்னை தினம் கொண்டாடப்படும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் 'மெட்ராஸ் தினம்' எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நேற்று 384-ஆவது'சென்னை தினம்' கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 'மெட்ராஸ்' தின வாழ்த்து எனத் தெரிவித்துள்ளார்.ஆளுநர்…
தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் நாதஸ்வரம் படிப்பு
சென்னை, ஆக. 23 இசைக் கல்லூரியில் நாதஸ்வரம், தவில் பிரிவுகளில் இளங் கலை பட்டப்படிப்பில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மற்றும் திருவையாறில் செயல்படும் தமிழ்நாடு அரசு இசைக்…
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு புதிய நீதிபதிகள் நியமனம்
புதுடில்லி, ஆக. 23 தமிழ்நாடு அரசு காவிரி நிதி நீர் பங்கீடு தொடர்பாக கருநாடக அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தரப்பில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வு…
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி
சிங்கப்பூர், ஆக.23 சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் முன்னி லையில் உள்ளார். சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் அடுத்த மாதம் 13-ஆம் தேதியுடன் நிறைவடை கிறது.…
சீனாவின் உளவு கப்பல் : கொழும்பு வருகை இலங்கை – இந்தியா உறவில் சிக்கல்
ராமேசுவரம், ஆக. 23 சீன ராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணுப் படைப் பிரிவு சார்பில் பல்வேறு பெயரில் உளவு கப்பல்கள் இயக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு சீனாவிலிருந்து ஷின் யான் 1, 3, 6, சியாங் யாங் ஹாங் 1, 3,…
தமிழ்நாடு பணியாளர் தேர்வு ஆணைய தலைவர் பிரச்சனை குழப்பத்தை ஏற்படுத்துகிறார் ஆளுநர் : ஆர்.எஸ். பாரதி கண்டனம்
சென்னை, ஆக. 23 - "சமூக நீதியின் அடிப்படையில், இதுவரையில் டிஎன்பி எஸ்சி தலைவர் பதவியில் நியமிக்கப் படாத ஒரு சமுதாயத் தைச் சேர்ந்தவரை தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தது. அதை ஆளுநர் புறக்கணித்திருப்பது கண்டனத் துக்குரியது" என்று திமுக அமைப் புச்…
மணிப்பூர் கலவரத்தால் பாதித்தோருக்கு இழப்பீடு உச்சநீதிமன்ற குழு அறிக்கை
புதுடில்லி, ஆக. 23 - மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக் கமிட்டியை மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்தக் குழு மணிப்பூரில் ஆய்வு நடத்தி 3 அறிக்கைகளை…
லூனா நொறுங்கியது – ரஷ்யாவின் தோல்வியல்ல, அறிவியலின் தோல்வி: கவிஞர் வைரமுத்து
சென்னை, ஆக. 22 - நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள 'சந்திர யான்-3' விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற 'விக்ரம் லேண்டர்' நிலவில் தரையிறங்க உள்ள நிலை யில் இதை நேரலையாக ஒளி பரப்பும் அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலம்…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தலைவர் பதவி நியமனம்: ஆளுநரின் மோதல் போக்கு
சென்னை, ஆக. 23 - டி.என்.பி. எஸ்.சி. தலைவர், உறுப்பினர் நிய மனம் தொடர்பான ஆவணத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுவை நியமிக்க தமிழ்நாடு அரசு பரிந் துரைத்து கோப்புகளை…