பிப்ரவரி 3, 4 தேதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க. பேச்சுவார்த்தை
சென்னை, ஜன. 30- காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடை பெற்ற நிலையில், தி.மு.க. தனது கூட்டணிக் கட்சிகளோடு அடுத்தடுத்து பேச்சுவார்த்தை மேற்கொள்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட வுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சு வார்த் தையில் ஈடுபட…
கூட்டணி மாறிகளுக்குப் பதிலடி! பீகாரில் ராகுலுக்கு மாபெரும் வரவேற்பு!
பாட்னா, ஜன.30 - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின், ‘இந்திய ஒற்றுமை நீதி நடைப் பயணம்’ திங்களன்று (29-1-2024) பீகார் மாநிலத்திற்குள் நுழைந்த நிலையில், அவரை வரவேற்க பீகார் மக்களும், ‘இந்தியா' கூட்டணி தொண்டர்களும் கடல்போல கூடியதால், மேற்குவங்கம் - பீகார்…
விவசாயிகளின் உரிமையை பறிக்கும் ஒன்றிய அரசு தோழர் இரா.நல்லகண்ணு குற்றச்சாட்டு
சென்னை, ஜன. 30- ஒன்றியத்தில் அதிகாரத்தில் உள்ள பாஜக அரசு கார்ப்பரேட் சக்திகளுக்கு ஆதரவாக விவசாயிகளின் உரிமைகளை தொடர்ந்து பறித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு குற்றம் சாட்டினார். இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் 3 நாள்…
காந்தியார் நினைவு நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை!
அன்று ராமனைத் துதித்த காந்தியாரைச் சுட்டுக் கொன்றவர்கள் - மதவாதம்மூலம் ராமனைத் துதிக்கும் கோவில் கட்டியது உண்மையான பக்தியால் அல்ல- ஓட்டு வேட்டைக்காகவே! காந்தியாருக்குக் காட்டவேண்டிய மரியாதை வெறும் மலர்வளையம் வைப்பதல்ல - காந்தியாரைக் கொன்ற மதவாத அரசியல் சக்திகளை வீழ்த்துவதே!…
ஸ்பெயினில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய தொழில் ஒப்பந்தங்கள்
சென்னை, ஜன. 30- வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாட்டில் நிலவும் சாத கமான முதலீட்டு சூழல் குறித்து எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு தொழில் நிறுவனங்கள் முதல…
தூத்துக்குடி மாவட்டக் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்
குலசேகரப்பட்டினத்தில் கலைஞர் நூற்றாண்டு - சுயமரியாதை வீரர் சி.தெ.நாயகம் நூற்றாண்டு விழா தூத்துக்குடி மாவட்டக் கழகக் கலந்துரையாடலில் தீர்மானம் குலசேகரப்பட்டினம், ஜன.29- தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழகக் கலந் துரையாடல் கூட்டம் 21.1.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிய ளவில் குலசேகரபட்டினம்…
பெங்களூருவில் தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் பொங்கல் விழா
பெங்களூரு, ஜன.29- கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் 21.1.2024 ஞாயிறு காலை 10:30 மணிக்கு பெங்களூரு தமிழ்ச் சங்க மூன்றாம் தளம், திராவிடர் கழகம், பெரியார் மய்யம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அரங்கில் திராவிடர் திருநாள் பொங்கல் விழா…
க.முத்துலிங்கம் நினைவு பெரியார்- அண்ணா – கலைஞர் படிப்பகம்
விருத்தாசலம் அடுத்த கோட்டேரி சிற்றூரில் ஆசிரியர் க.முத்துலிங்கம் நினைவு பெரியார்- அண்ணா - கலைஞர் படிப்பகத்தை எழுத்தாளர் இமையம் தலைமையில் பாவலர் அறிவுமதி முன்னிலையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் திறந்து வைத்தார். (28.01.2024)
செய்திச் சுருக்கம்
இதயம் காப்போம் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட அரசின் ‘இதயம் காப்போம்' திட்டம் மூலம் இதுவரை 5,531 நபர்கள் பயன் அடைந்துள்ளனர். அதிகரிப்பு தமிழ்நாடு அரசின் இறுதி மரியாதை அறிவிப்புக்கு பிறகு தமிழ்நாட்டில் உடல் உறுப்புக் கொடை செய்வோர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
29.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ நடப்பு வரவு செலவு திட்டத்தில், கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும், தெலங்கானா அமைச்சர் உத்தம் குமார் அறிவிப்பு. இந்தியன் எக்ஸ்பிரஸ்: ♦ மாண்டியா மாவட்டம் கெரகோடு கிராம பஞ்சாயத்தில் விதிகளை மீறி தேசியக் கொடிக்கான…
