போக்குவரத்து தொழிலாளர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை திராவிடர் தொழிலாளர் பேரவை பங்கேற்பு
சென்னை, பிப். 11- தேனாம்பேட்டை தொழிலாளர் ஆனைய வளாகத்தில் போக்குவரத்துத் தொழிலா ளர்கள் சம்பந்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை 7.2.2024 அன்று நடைபெற்றது. அதில் திராவிடர் தொழிலாளர் பேரவையின் சார்பில் பேரவைத் தலைவர் கருப்பட்டி கா.சிவகுருநாதன் கலந்து கொண்டு நமது கருத்துகளை பதிவு…
பிஜேபி தலைவர் நட்டாவை சந்திக்க கூட்டணி கட்சித் தலைவர்கள் மறுப்பு
சென்னை, பிப். 11- பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (11.2.2024) பிற்பகல் சென்னை வருகிறார். காட்டாங்கொளத் தூரில் உள்ள ஓட்டலில் பா.ஜ. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்க உள்ளார். தொடர்ந்து கூட்டணி…
அரூரில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி பட்டறை துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பங்கேற்று வகுப்பெடுத்தார்
அரூர், பிப். 11- அரூர் கழக மாவட்ட திராவிடர் கழக சார்பில் பெரியாரியல் பயிற்சி பட்டறை அரூர் கலை அறிவியல் கல்லூ ரியில் நடைபெற்றது. தொடக்க நிகழ்விற்கு மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமையயேற்றார். மாவட்ட இளைஞரணி தலைவர் யாழ் திலீபன் அனை…
தமிழர் தலைவருக்கு வரவேற்பு
அரியலூர் கோல்டன் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் த.பொன்மணி மற்றும் குடும்பத்தினர் தமிழர் தலைவருக்கு வரவேற்பு அளித்தனர். (9.2.2024). கழகப்பொதுக்குழு உறுப்பினர் ஓய்வு பெற்ற பேராசிரியர் ந.தங்கவேல் அவர்களின் உடல் நலத்தை தமிழர் தலைவர் விசாரித்து பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார் (9.2.2024…
கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 23ஆம் ஆண்டு விழா
புதுக்கோட்டை நகர் மன்றத்தில் கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 23ஆம் ஆண்டு விழாவில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், தி.மு.க. சொத்துப் பாதுகாப்புக் குழு…
அரூரில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
அரூரில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது (செய்தி 4ஆம் பக்கம் காண்க)
பிரகதி மைதான சுரங்கப்பாதை திட்டம்! சுதந்திர இந்தியாவின் 75ஆம் ஆண்டு ஊழல் ராகுல்காந்தி கிண்டல்
புதுடில்லி, பிப்.11 டில்லியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தின் கீழ் ரூ.777 கோடியில் கட்டப்பட்ட பிரகதி மைதான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி கடந்த 2022, ஜூன் 19ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த சுரங்கப்பாதையில் நீர் கசிவு காரணமாக ஒரே ஆண்டில்…
உ.பி.யில் ஹிந்துத்துவ வன்முறைகளை எதிர்த்து முஸ்லிம்கள் போராட்டம்
பரேலி, பிப்.11 உத்தரகண்டின் ஹல்த்வானி வன்முறை, ஞானவாபி மசூதி பிரச்சினை உள்பட முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ‘இத்தேஹாத்- இ-மில்லத்’ என்ற இஸ்லாமிய அமைப் பின் தலைவர் தவுகீர் ராசா கான் கடந்த…
தமிழ்நாட்டின் மீனவர் பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு நாடாளுமன்றத்தில் தி.மு.க. வெளிநடப்பு
புதுடில்லி, பிப்.11 நாடாளு மன்ற நிதிநிலை கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று (10.2.2024) தமிழ்நாடு மீனவர் பிரச்சினை குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் நாடாளுமன்ற தி.மு.க. உறுப் பினர்கள் வெளிநடப்பு செய்…
ஜி.எஸ்.எல்.வி.எஃப் 14 ராக்கெட் – 17 ஆம் தேதி விண்ணில் பாய்கிறது
சென்னை, பிப். 11 இன்சாட் 3 டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் வரும் 17-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங் களில் உதவுவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ)…
