பள்ளி வாகனங்களுக்கு விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு
சென்னை,பிப்.17- தமிழ்நாடு போக்குவரத்து ஆணை யர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 46 ஆயிரத்து 734 பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக் கள் உள்பட அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 6,754 பள்ளி வாக னங்கள் மீது…
செய்திச் சுருக்கம்
எச்சரிக்கை சட்டப்படி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் காவல்துறை அத்துமீறினால் அதில் நீதிமன்றம் தலையிடும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எச்சரித்துள்ளது. சான்றிதழ் தமிழ்நாட்டில் உள்ள 1,622 ஆரம்ப சுகாதார நிலையங்களின் ஆய்வகங்களுக்கு தேசிய தரநிர்ணய சான்றிதழை ஒன்றிய அரசு…
மேகதாது அணை கட்ட கருநாடக மாநில அரசு குழுக்கள் அமைப்பு! மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்
சென்னை,பிப்.17- மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் மாநிலங்க ளவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, கருநாடக சட்டமேலவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் பெலகாவியில் கடந்த 2023, டிசம்பர் 14 அன்று நடைபெற்றது. மேகதாது திட்டம் குறித்து எழுப் பப்பட்ட கேள்விக்கு, நீர்ப்பாசனத் துறை…
காட்டூரில் தந்தை பெரியார் சிலைக்கு மாநகராட்சி சார்பில் மின்னொளி
திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூரில் உள்ள பெரியார் சிலைக்கு மின்னொளி அமைத்து தரக்கோரி திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் மாநிலத் தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், காட்டூர் திராவிடர் கழக தோழர்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து பெரியார்…
தமிழ் வளர்ச்சி: அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு
சென்னை, பிப்.17- தமிழ் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் கனகராஜ், ‘தமிழ் மொழி மேம்பாடு குறித்த ஆய்வு கள் நடத்த அறிஞர் குழுவை…
தமிழ்நாட்டில் பிரச்சாரத்தை தொடங்கியது தி.மு.க.
39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 'உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் சென்னை,பிப்.17- தமிழ் நாட் டில் முதன்முறையாக திமுக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தை தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் நாடாளு மன்ற தேர்தல் தேதி…
ஒன்றிய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் – தலைமை அஞ்சல் நிலையம் முற்றுகை: ஆயிரம் பேர் கைது
சென்னை, பிப்.17- ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகநாடு தழுவிய அளவில் நேற்று நடைபெற்ற பொதுவேலை நிறுத்தத்தின் ஒருபகுதியாக சென்னையில் தலைமை அஞ்சல் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடு பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். விலைவாசி உயர்வைக்…
தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 1,622 ஆய்வகங்களுக்கு தேசிய தர நிர்ணய சான்றிதழ் ஒன்றிய அரசு வழங்கியது
சென்னை, பிப்.17- தமிழ்நாட்டிலுள்ள 1,622 ஆரம்ப சுகாதார நிலையங்களின் ஆய்வகங்களுக்கு தேசிய தரநிர்ணய சான்றிதழை ஒன்றிய அரசு வழங்கியுள் ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 1,622 அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்க ளுக்கு ஒன்றிய…
பொதுத் துறையை தனியாரிடம் ஒப்படைக்காதே! பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்து தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சென்னை, பிப்.17- புதிய ஓய்வூ தியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங் களை தனியார் மயமாக்கும் முயற்சி யைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தெற்கு ரயில்வே தொழி லாளர் சங்கத்தினர்…
‘இந்தியா’ கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் விழுப்புரத்தில் ஆர்.எஸ்.பாரதி உறுதி
விழுப்புரம்,பிப்.17-- விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் உரிமைகளை மீட்க 'ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று (16.2.2024) விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளரும், மேனாள் அமைச்சருமான க.பொன்முடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:- பா.ஜனதாவின்…
