பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக மருந்தாளுநர் நாள் விழா
திருச்சி, செப். 26 - திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக மருந்தாளுநர் நாள் விழா “நல வாழ்வினை மேம்படுத்துவதில் மருந்தாளுநர்களின் பங்கு° (Pharmacists Strengthening Health Systems)” என்ற மய்யக் கருத்தைக் கொண்டு 25.09.2023 அன்று மாலை 3 மணியளவில்…
மலேசியாவில் பெரியார் பிறந்த நாள் விழா
கோலாலம்பூரில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு புக்கிட் பிருந்தோங் தமிழ் பள்ளியில் பயிலும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. தோட்ட நிர்வாகிகள் மன்றத்தின் தலைவரும் பெரியார் பன்னாட்டு அமைப்பு மலேசியா தலைவருமான மு…
சந்தா – நன்கொடை
👉ரெட்டியப்பட்டி சி.கருப்பையா, திண்டுக்கல் மாவட்ட கழக துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மூலமாக ஓர் ஆண்டு விடுதலை சந்தா வழங்கியுள்ளார்.👉தாம்பரம் சானடோரியம் பெரியார் தொண்டர் இரா.அருணாசலம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கியுள்ளார்.
பெங்களூருவில் அறிஞர்அண்ணா பிறந்த நாள் கருத்தரங்கம்
பெங்களூரூ திருவள்ளுவர் மன்றம் ஏற்பாட்டில் அறிஞர் அண்ணா 115ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம் தலைவர் கி.சு.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. அதில் ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் செ.பேரரசன் அண்ணாவை குறித்து சிறப்புரையாற்றினார்.
மறைவு
மதுரை உசிலம்பட்டி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செயலாளர், ஏ.பி.சாமி நாதன் பாட்டி ரோகிணி அம்மாள் (வயது 85) நேற்று (25.9.2023) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடல் அடக்கம் இன்று 26.9.2023 காலை நடை பெற்றது. அவர்…
உசிலம்பட்டியில் பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
உசிலம்பட்டி, செப். 26 - உசிலம் பட்டியில் 24/09/2023 அன்று தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா, டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா, மதுரை மேலூர் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் மதுரை உசிலம்பட்டி மாவட்ட திராவிடர் கழகம் இணைந்து…
புதிய இல்லம் திறப்பு
17.9.2023 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் அப்பியம் பேட்டை கழக தலைவர் இரா. தனசேகரன்-இராச தேவிகா ஆகியோரின் புதிய இல்லத்தை திறந்து வைத்தார். நிகழ்வில் மாவட்ட கழக தலைவர் தண்டபாணி,…
தமிழ்நாடு முழுவதும் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
உடல் உறுப்பு கொடையாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் எனும் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சி நிர்வாகத்துடன் இணைந்து அரசின் சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரியாதை செலுத்தினார். மதுரை, செப். 26- தேனி மாவட் டத்தை சேர்ந்த…
நாட்டில் விற்பனையாகும் 40 விழுக்காடு மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவைதான்: ஒன்றிய அரசு ஒப்புதல்
புதுடில்லி, செப். 26- மின்சார வாகனங்களை (இவி) அதிக அளவில் தயாரிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலங்க ளுள் ஒன்றாக உள்ளது.நாட்டில் விற்பனை செய் யப்படும் மொத்த மின்சார வாகனங்களில் 40 சதவீதம் தமிழ்நாட்டி லிருந்து தயாரிக்கப்பட் டவை என்று ஒன்றிய சாலைப்…
இந்து முன்னணி பேர்வழிகளின் அவதூறு பேச்சு: ஒருவர் கைது
வேலூர், செப். 26- இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ். இவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.ஆரணி அண்ணா சிலை அருகே அப்போது அவர் சிறப்புரையாற்றினார். அதில் அமைச்சர்…