தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் தலைமை தேர்தல் ஆணையரிடம் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை, பிப். 24- தமிழ் நாட்டில் மக்களவை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண் டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். மின்னணு வாக்குப்பதிவு இயந் திரம் - கட்டுப்பாட்டு இயந்திரம் ஆகியவற்றுக்கு இடையே, விவி…

viduthalai

வாக்குப்பதிவு இயந்திரத்துடன் விவி பேட் கருவி பொருத்துக! விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னை, பிப். 24- அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் விவிபேட் கருவியை இணைக்க வலியுறுத்தி தமிழ் நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங் களில் விசிக சார்பில் நேற்று (23.2.2024) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட விசிகவினர், தேர் தல் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும்…

viduthalai

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.366 கோடியில் கொள்ளிடம்-காவிரி கூட்டுக் குடிநீர்த்திட்டம் அமைச்சர் கே.என்.நேருவுக்கு ஆ.இராசா நன்றி

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.366 கோடியில் கொள்ளிடம்-காவிரி கூட்டுக் குடிநீர்த்திட்டம் அமைச்சர் கே.என்.நேருவுக்கு ஆ.இராசா நன்றி தெரிவிப்பு சென்னை,பிப்.24- பெரம்பலூர் மாவட் டத்திற்கு ரூ.366 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் - காவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவித்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வை…

viduthalai

தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் 1,674 புதிய நீர்த்தேக்கத் தொட்டிகள் முதலமைச்சர் ஆணை

சென்னை, பிப். 24- தமிழ்நாட் டில் 35 மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் 1,674 புதிய மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் ரூ.294.83 கோடி மதிப்பீட்டில் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து நகராட்சி நிர் வாகம்…

viduthalai

மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் தி.மு.க. மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் தி.மு.க. மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை சென்னை,பிப்.24- நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வரும் 26ஆம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை கூட்டம்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

24.2.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ டில்லி அருகே போராடி வரும் விவசாயிகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் பா.ஜ.க. ஆளும் அரியானா மாநில காவல்துறையைக் கண்டித்து சம்யுக்தா கிஷான் சங்கம் கருப்பு நாள் கடைப்பிடித்தது. பா.ஜ.க. தலைவர்களின் உருவப் பொம்மைகள் தீயிடப்பட்டன.…

viduthalai

அரசு பள்ளிகளிலேயே ஜாதி, வருமானச் சான்றிதழ் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

கோவை, பிப். 24- தமிழ் நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஜாதி, வரு மானம் மற்றும் இருப்பிட சான்றிதழ் வழங்கும் வசதி ஒரு மாதத்தில் ஏற்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். பள்ளிக்கல்வித் துறை சார்பில்,…

viduthalai

சமூக நீதி தழைக்க…

(‘தமிழர் காவலர்' என்று அன்றே அழைக்கப்பட்ட மூத்த திராவிட இயக்க முன்னோடி சி.டி.நாயகம் அவர்களது சமூக நீதி பற்றிய ஆழமான கருத்துகள் 90 ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுள்ளன. நீதிக்கட்சி, தி.க., தி.மு.க. செயல்படுத்திய அந்தப் பயணம் தொடரும் நிலையில் இக்கட்டுரை ஒரு…

viduthalai

“கருத்துரிமைக்கு எதிராக செயல்படுகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு”

'எக்ஸ்' சமூக வலைத்தள நிறுவனம் குற்றச்சாட்டு! புதுடில்லி, பிப்.24- விவசாய அமைப்புகளை சேர்ந்தவர் களின் சமூக வலைதள பக்கங்களையும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக ஆதரவாக வலியுறுத்தும் 'எக்ஸ்' கணக்கு களையும் முடக்க பா.ஜ.க அரசு சட்டத்தை பயன்படுத்தி ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, எலன்…

viduthalai

டில்லி விவசாயிகள் போராட்டம் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி  பஞ்சாப் முதலமைச்சர் அறிவிப்பு

சண்டிகர், பிப். 24- காவல்துறையினர் சுட்டதில் உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் சிங் அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த விவசாயி சுப்கரன் சிங் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை…

viduthalai