சிவந்தாம்பட்டி சமத்துவபுரத்தில் பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
சிவந்தாம்பட்டி,செப்.28- புதுக் கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையை அடுத்துள்ள சிவந் தாம்பட்டி சமத்துவபுரம் முன்புறம் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடை பெற்றது.இந்தக் கூட்டத்திற்கு புதுக் கோட்டை மாவட்ட இளைஞ ரணித் தலைவர் கா.காரல்மார்க்ஸ் தலைமை…
கலைஞரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணம் அறிவுத்திறனே! ஆட்சித்திறனே! பரபரப்பான பட்டிமன்றம் வடகுத்தில் நடந்தது!
வடகுத்து, செப்.28 வடகுத்து திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் கலைஞர் நூற் றாண்டு விழா 22.9.2023 அன்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை மாவட்ட கழகத் தலைவர் தண்ட…
மொரப்பூர் ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்
மொரப்பூர் ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். தருமபுரியில் ஜீவா கிருஷ்ணன், கடமடை தீர்த்தகிரி, அரூர் ராஜேந்திரன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து…
29.9.2023 வெள்ளிக்கிழமை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா சமூகநீதி நாள்
திருச்சி: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம். * சிறப்புரை: இரா.தமிழ்ச் செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறி வாளர் கழகம்) * தலைப்பு: மண்டை சுரப்பை உலகு தொழும் * அன்புடன் அழைக்கும்: பணித் தோழர்கள் கூட்டமைப்பு, பெரியார் நூற்றாண்டு…
மறைவு
கீழப்பாவூர் பெரியார் கொள்கை வீரர் ஆ.முருகன் இன்று (28.9.2023) அதிகாலை 4 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது இறுதி நிகழ்வு காலை 8 மணியளவில் கீழப்பாவூரில் நடைபெற்றது.
பெரியார் பிறந்த நாளில் மரக்கன்றுகள் நடும் விழா
வெள்ளமடம்,செப்.28- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குமரிமாவட்ட திராவிடர் கழகம் சார்பாக தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழாவில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளமடம் கிறிஸ்துநகரில் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமையில் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் மரக் கன்றுகளை…
விடுதலை சந்தா
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றி பணி நிறைவு பெற்றவரான முத்து கிருஷ்ணனின் 91ஆவது பிறந்த நாளில் தலைமை கழக அமைப்பாளர் வே.செல்வம் சால்வை அணிவித்து புத்தகங்கள் வழங்கினார். விடுதலை ஆண்டுச் சந்தாவிற்கான காசோலை 2000அய் பெற்றுக் கொண்டார்.
பதற்றம் நிறைந்த மாநிலமாக மணிப்பூர் அறிவிப்பு!
இம்பால், செப்.28 மணிப்பூரில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச் சினையை கருத்தில் கொண்டு, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் (AFSPA) மாநிலம் முழுவதையும் 'கலவரப் பகுதி’ (disturbed area) ஆக அம்மாநில அரசு அறிவித்தது. தலைநகர் இம்பால் உள்ளிட்ட…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா குற்றச்சாட்டு
அரசமைப்புச் சட்டத்தில் மதச் சார்பின்மை சமத்துவம் போன்றவற்றை நீக்குவதா? சென்னை, செப். 28 அரசமைப்புச் சட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியால் ஆபத்து என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் நாராயணா குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைமையகத் தில் கட்சியின் தேசிய…
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒன்றிய சட்ட ஆணையம் ஆதரவாம்
புதுடில்லி, செப்.28 ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கையை சட்ட ஆணையம் விரைவில் ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற மக்களவை, அனைத்து சட்டப்பேரவைகள் மற் றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த…