உற்சாக வரவேற்பு
பெண்ணாடம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கழகப் பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் (28.2.2024)
அப்பா – மகன்
ஹிந்தியைத் திணிக்க... மகன்: தமிழ்நாட்டில் 78 நவோதயா பள்ளிகள் உருவாக்கப்படும் என்று பி.ஜே.பி. அண்ணாமலை பேசியிருக்கிறாரே, அப்பா! அப்பா: ஹிந்தியைத் திணிக்க ஏற்பாடு, மகனே!
அக்கப்போர் செய்திகளைப் பரப்பிய திருப்பதி கோவில் கவுரவ தலைமை அர்ச்சகர் நீக்கம்!
திருப்பதி, பிப்.28 சமூக வலைத்தளங்கள் மூலம் அவதூறு பரப்பிய திருப்பதி ஏழு மலையான் கோவில் கவுரவ தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலுவை தேவஸ்தான அறங்காவலர் குழு பணி நீக்கம் செய்துள் ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருப்பதி…
கலைஞர் நூற்றாண்டு விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம்
கன்னியாகுமரி, பிப். 28- கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திங்கள் நக ரில் 26.2.2024 அன்று நடைபெற் றது. பகுத்தறிவாளர்கழக மாவட் டத் தலைவர் உசிவதாணு தலைமை…
ரூபாய் 882 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, பிப். 28- தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் புதிய துணை மின் நிலையங்கள், வெள்ளத் தடுப் புப் பணிகள், குடியிருப்புகள், அரசு அலுவலக கட்டடங்கள், கிடங்குகள், நெல் கொள்முதல் நிலையங்கள் உட்பட ரூ.8,802 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை…
மோடிக்கு எதிராக கருப்பு பலூன் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவு தலைவருக்கு வீட்டு சிறை
சென்னை, பிப். 28- மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் போராட்டம் அறிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் வீட்டு சிறையில் நேற்று (27.2.2024) அடைக்கப்பட்டார். பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்தார். அவர்…
செய்தியும், சிந்தனையும்….!
மனுதர்ம புத்திதானே...? * பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஊழல் புகார்கள் இல்லாத காரணத்தால், பா.ஜ.க. ஆளும் மாநிலங் களில் ஈ.டி., அய்.டி., நடவடிக்கை எடுக்கவில்லை. ‘துக்ளக்', 6.3.2024 >> பி.ஜே.பி. ஒன்றிய அரசு ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக…
திருவள்ளுவர் சிலை நெற்றியில் பட்டையடிப்பு
26-2-2024 மாலை சென்னை மயிலாப்பூர், இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் சிலையின் தலையில் பூவை சுற்றியும் நெற்றியில் பட்டை அடித்தும் மத சாயம் பூசி சமூகவிரோதிகள் திருவள்ளுவர் சிலையை களங்கப்படுத்தியுள்ளனர். இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கக்…
“நக்சலைட்டுகள் வேட்டை” என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களை கொல்லும் பா.ஜ.க. அரசு!
காண்டெர், பிப்.28 சத்தீஸ்கர் மாநிலத் தில் கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் நடை பெற்ற சட்டமன்ற தேர் தலில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக விஷ்ணு தேப் சாய் உள்ள நிலையில், 3 நாள்களுக்கு முன் காண்டெர் மாவட்டம் கோயலி…
டார்ச் லைட் அடித்து பெரிய ரயில் விபத்தை தடுத்த இணையருக்கு பாராட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 5 லட்சம் பரிசு
சென்னை,பிப்.28- தென்காசி மாவட்டம் செங் கோட்டை வட்டம், புளியரை கிராமப் பகுதியில் (25-2-2024) அன்று நள்ளிரவு லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு செங்கோட்டை - கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்தது. அப்போது செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலை…
