சிங்கத்திற்கு முஸ்லிம் பெயர் சூட்டிய விவகாரம் தலைமை வனத்துறை அதிகாரி பணி இடை நீக்கமாம்
சிலிகுரி, பிப்.28 ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும் பெண் சிங்கத்திற்கு சீதா என்று பெயர் சூட்டிய விவகாரத்தில் திரிபுரா மாநில தலைமை வனப்பாதுகாப்பு அதிகாரியை பணி இடைநீக்க செய்தது திரிபுரா மாநில பாஜக அரசு திரிபுரா மாநிலத்தில் இருந்து பிப்ரவரி 12ஆம்…
காஞ்சிபுரம் வெ. லெனினின் தாயார் வெ. வாசுகி அம்மாள் படத்திறப்பு
சீரிய பகுத்தறிவாளர் சுயமரியாதைச் சுடரொளி ஆசிரியர் வெங்கடேசன் மகன் கருவூலத்துறை அலுவலர் காஞ்சிபுரம் வெ. லெனினின் தாயார் வெ. வாசுகி அம்மாள் படத்திறப்பு நிகழ்ச்சியில், மகள்கள் லாவண்யா, கவினி ஆகியோர் வழியாக, விடுதலை வளர்ச்சி நிதி ரூபாய் 5000 வழங்கினர். நன்றி!
‘தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. அரசு இழைத்து வரும் நயவஞ்சகத்தை தமிழ்நாடு மக்கள் மறக்க மாட்டார்கள்’
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை,பிப்.28- தமிழ் நாட்டிற்கு பா.ஜ.க. அரசு இ¬ ழத்து வரும் நயவஞ்சகத்தை தமிழ்நாடு மக்கள் மறக்க மாட்டார்கள் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் விமர்சித்துள்ளார். இது…
திருப்பத்தூர் புத்தக கண்காட்சி
திருப்பத்தூர் புத்தக கண்காட்சியில் உள்ள பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் புத்தக அரங்கில் திருப்பத்தூர் தி.மு.க. மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி மற்றும் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், மேனாள் நகர மன்ற தலைவர் சு.அரசு, மாவட்ட…
பிப்ரவரி 28 : தேசிய அறிவியல் நாள்
ராமன் விளைவு என்று போற் றப்படும் சர்.சி.வி. ராமன் சிந் தனை எப்படிப்பட்டது? இது குறித்து பிரபல பொதுவுடைமை வாதி ஏ.எஸ்.கே. பின்வருமாறு கூறுகிறார். "முதல் மனிதன் ககாரின் 1962 இல் விண்வெளி அகண்ட காஸ்மாஸில் சென்றதை விஞ்ஞானியாக இருந்தும் கடவுள்…
பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்
‘விடுதலை' வைப்பு நிதி - 146ஆம் முறையாக ரூ.1,000/- பெரியார் பெருந்தகையாளர் நிதி - 320ஆம் முறையாக ரூ.100/- பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘‘விடுதலை'’ வளர்ச்சி நன்கொடை - 175ஆம் முறையாக ரூ.100/- சந்தாக்கள் ‘‘விடுதலை'’ ஆறுமாத சந்தா - 115ஆம்…
உயிர்த் தத்துவம்
உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளும் தன்தன் சரீரத்தில் பற்றுக் கொண்டவையாகவே இருந்து வருகின்றன. அந்தச் சரீரப் பற்று என்பது சரீரமானது ஜீவித்திருப்பதற்கே ஆதாரமானது என்கிற தத்துவத்தினாலேயே ஏற்பட்டதாகும். ('உண்மை', 1--5-1977)
திராவிடர் கழக தொழிலாளர் அணி கலந்துரையாடல்
4.03.2024 திங்கள் கிழமை காலை 10.30 மணி அளவில் திராவிடர் கழக தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம் சிவகங்கை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.புகழேந்தியின் "யாழகம்" இல்லத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு திராவிடர் கழக தொழிலாளர் அணிச் செயலாளர் திருச்சி…
பொழுது விடிந்து பொழுது போனால் கோயில் பஞ்சாயத்துத் தானா?
ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள கோயிலில் இந்துக்கள் வழிபட அனுமதி வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மசூதி தரப்பு மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். "மசூதி வளாகத்திற்குள் உள்ள இந்து தெய்வங்களை வழிபடுவதற்கான உரிமையைக் கொடுப்பதால், மசூதியின் தன்மை கோயிலாக…
ஒரே கேள்வி!
கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாடு கொடுத்த நிதி ரூ.6,00,674.49 கோடி. ஒன்றிய அரசு அளித்த நிதிப்பகிர்வு ரூ.1,58,145.62 லட்சம் கோடி மட்டுமே! தமிழ்நாடு கொடுக்கும் ஒரு ரூபாயில் ஒன்றிய அரசு 26 காசுகளை மட்டும் கொடுக்கிறது. ஒன்றுக்கு இரண்டாய்…
