கேரள யுக்திவாதி சங்கத்தின் முன்னோடி யு.கலாநாதன் மறைவு தமிழர் தலைவர் இரங்கல் – வீர வணக்கம்

கேரள மாநிலத்தில் மக்கள் இயக்கமாகச் செயல்பட்டு வரும் கேரள யுக்திவாதி சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான யு.கலாநாதன் (வயது 84) மலப்புரம் மாவட் டம் வல்லிக் குன்னத்தில் நேற்று (6.3.2024) இரவு மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பகுத்தறிவாளர் கழகம் நடத்திய…

viduthalai

அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் மாலை அணிவிப்பு கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்

தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆவது பிறந்த நாளை முன் னிட்டு 10.3.2024 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 9 மணிக்கு தஞ்சா வூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக நுழைவு வாயிலில் அமைந்துள்ள அன்னை மணி யம்மையார் சிலைக்கு திராவிடர் கழகத்…

viduthalai

அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாள்

அன்னை மணியம்மையாரின் 105ஆவது பிறந்த நாளான 10.3.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலை, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மலர்…

viduthalai

உலக மகளிர் நாளை ஒட்டி 5000 பெண் காவலர் அணிவகுப்பு

சென்னை, மார்ச் 7- சென்னையில் உலக மகளிர் நாளையொட்டி 5 ஆயிரம் பெண் காவலர் உலக சாதனைக்காக அணி வகுத்து நின்ற காட்சி அரங்கேற்றப்பட்டது. உலக மகளிர் நாளையொட்டி சென் னையில் காவல்துறையினர் ஒரு வித்தி யாசமான உலக சாதனை நிகழ்ச்சிக்கு…

viduthalai

புதுச்சேரி சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை – கொலைக்கு கண்டனம்!

புதுச்சேரியில் 9 வயது சிறுமி காலிகள் இருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு, கொலையும் செய்யப்பட்டார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும். குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கல். புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பிஜேபி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளுநராக இருப்பவரும்…

viduthalai

கருநாடக அரசு பள்ளிப் பாடங்களில் மீண்டும் பெரியார் பாடங்களை வைத்த கருநாடக அரசுக்கும் முதலமைச்சருக்கும் பாராட்டு

கருநாடக மாநிலத்தில் இருந்த முந்தைய பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின்போது, பாடப் புத்தகங்களில் சமூக சீர்திருத்தவாதிகள் தந்தை பெரியார், நாராயணகுரு போன்றவர்கள் குறித்த பாடங்களை திட்டமிட்டே நீக்கியதோடு, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் குறித்த பாடங்களை இணைத்த அரசியல் அடாவடித்தனம் எல்லாம் புரிந்தே மக்கள் அந்த…

viduthalai

தத்தனூர் செம்பழனியில் புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம்

திருச்சி, மார்ச் 7- பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத்துவ மனை இணைந்து நடத்திய மார்ப கம் மற்றும் கருப்பைவாய் புற்று நோய் கண்டறியும் இலவச மருத் துவ முகாம் மற்றும் பொது மருத் துவ முகாம்…

viduthalai

மதுரையில் கழகத் தோழர் உடற்கொடை பதிவு

மதுரை,மார்ச் 7- நல்ல நிலையில் ஆரோக்கியமாக இருக்கின்ற நமது தோழர் வேம்பத்தூர் க.வீ.செயராமன் தோழர்கள் போட்டோ ராதா, இரா.சுரேஷ் இருவர் முன்னிலையில் பதிவு செய்து அதற்குரிய சான்றைப் பெற்றார். இவர் வேம்பத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியின் மேனாள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின்…

viduthalai

தந்தை மறைந்த நிலையிலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய பாராட்டுக்குரிய மாணவி

விழுப்புரம்,மார்ச் 7- விழுப்புரம் மாவட்டம் கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயலு (வயது 54) மிளகாய் வியாபாரி. இவர் மனைவி குப்பம்மாள். இவர்களுக்கு சுகந்தி, சுகுணா,சுபி, அபி, அனிதா ஆகிய 5 மகள்கள் உள்ளனர். இவர்களில் கடைசி மகளான அனிதா, சரவணம்பாக்கம் அரசு…

viduthalai

8.3.2024 வெள்ளிக்கிழமை தமிழ்நாடு மூதறிஞர் குழு சிறப்புக் கூட்டம்

சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * வரவேற்புரை: மா.செல்வராஜ் (செயலாளர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) * தலைமையுரை: முனைவர் சுவாமி நாதன் தேவதாஸ் (தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) *…

viduthalai