மக்களவைத் தேர்தலில் போட்டியிட மேனகா, வருண் காந்திக்கு வாய்ப்பு மறுப்பு
புதுடில்லி,மார்ச் 20- உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் நாடாளுமன்ற உறுப்பினரான வருண் காந்திக்கும், சுல்தான்பூர் நாடாளுமன்ற உறுப்பின ரான அவரது தாய் மேனகா காந்திக்கும் பாஜக வாய்ப் பளிக்காது எனத் தெரிகிறது. காங்கிரஸின் ராகு லுக்கு எதிராக பாஜகவில் அதிரடியாக களம் இறக்…
கோட்டைக்குள் குத்து வெட்டு பீகாரில் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் அய்க்கிய ஜனதா தள மூத்த தலைவர் அறிவிப்பு
பாட்னா, மார்ச் 20- பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் - ராஷ்ட் ரிய ஜனதா தளம் - அய்க்கிய ஜனதா தளம் - இடதுசாரிகள் ஆகிய கட்சிகளின் “மகா கூட் டணி” ஆட்சி நடைபெற்று வந் தது. முதலமைச்சராக நிதிஷ் குமார் இருந்தார்.…
Periyar Tv – தேர்தல் பத்திரமா? பத்திரமான தேர்தலா? – தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
#kiveeramani #bjp #dmk இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், சென்னை பெரியார் திடல் நாள்; 16.03.2024, காலை 11 மணி நிகழ்ச்சி: அன்னை மணியம்மையாரின் 46 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, “தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார்” எனும் தலைப்பில்…
ஊழலை – செயலின்மையை மறைக்க “மோடி மீடியாக்கள்!”
மக்களவை தேர்தல் பிரசாரத்துக்காக நாடெங்கும் ஊடகங்களை வளைத்து போட்ட பாஜக. 2014ஆம் ஆண்டு ஒன்றியத்தில் பா.ஜ. அரசு வந்த பிறகு பல மாநிலங்களில் ஜனநாயகத்தின் மக்களால் ஓட்டு போட்ட அரசு நடக்கவில்லை. பா.ஜ.வின் ஆபரேஷன் தாமரை மூலம் பணநாயகத்தால் வாங்கப்பட்ட மக்கள்…
21.3.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்யுபரை: மஞ்சை வசந்தன் (பொறுப்பாசிரியர் - உண்மை) * தலைப்பு:…
கழகக் கொடியேற்றுவிழா
கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக திராவிடர்கழகக் கொடியேற்றுவிழா நிகழ்ச்சி நாகர்கோவில், ஒழுகினசேரி தந்தை பெரியார் மய்யத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கழக குமரி மாவட்டத் தலைவர் மா.மு.சுப் பிரமணியம் தலைமை தாங்கினார். கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார்.…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
19.3.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பா.ம.க. போட்டியிடும் - பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தேர்தல் பத்திர விவரங்கள் அனைத்தையும் மார்ச் 21க்குள் வெளியிட ஸ்டேட் பாங்க் ஆப்…
பெரியார் விடுக்கும் வினா! (1271)
‘கடவுள் நன்மை செய்தவனுக்கு நன்மை செய்வார்; கடவுள் தீமை செய்தவனுக்குத் தீமை செய்வார்' என்று கடவுள் பிரச்சாரகர்கள் சொல்லுகிறார்கள். அப்படியானால் மனிதனை நன்மை செய்யச் செய்தவன் யார்? தீமை செய்யச் செய்தவன் யார்? ஒரு மனிதனைத் தீமை செய்யாமல் இருக்கச் செய்ய…
20.3.2024 புதன்கிழமை
தஞ்சாவூர், கும்பகோணம் மாவட்ட திராவிடர் கழக தொழிலாளரணி கலந்துரையாடல் கூட்டம் தஞ்சாவூர்: மாலை 5 மணி * இடம்: கீழ இராஜவீதி பெரியார் இல்லம், தஞ்சாவூர் * தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்),…
கும்பகோணத்தில் கழக தகவல் தொழில்நுட்ப பயிற்சிக் கூட்டம்
குடந்தை, மார்ச் 19- திராவிடர் கழகத் தொழில் நுட்ப பயிற்சி கூட் டம் கும்பகோணம் பெரியார் மாளிகையில் 16.3.2024 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9:30 மணி வரை நடை பெற்றது. சமூக வலைத்தளங்களில் கழகத் தோழர்களின் ஒருங்…
திராவிட இயக்க சிந்தனையாளர் கயல் தினகரன் படத்திறப்பு
சென்னை, மார்ச் 19- திராவிட இயக்க சிந்தனையாளர் சுயமரி யாதைச் சுடரொளி கயல் தின கரன் அவர்களின் நினைவேந் தல் படத்திறப்பு நிகழ்ச்சி 17.3.2024 அன்று மாலை இராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை-இராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது. நினைவேந்தல் நிகழ்ச்சியில் தொடக்கமாக கயல்…
பிரதமர் மோடியின் விசுவ கர்மா திட்டமா? மீண்டும் குலத் தொழில் திட்டமா?
மோடி அரசின் குலத் தொழில் திட்டத்தால் ஏற்படப் போகும் ஆபத்து! முன்னேற்றத்திற்கான திட்டமா? அல்லது முன்னேறாமல் பார்த்துக் கொள் வதற்கான திட்டமா? தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி (அய்பெட்டோ) அகில இந்தியச் செயலாளர் வா. அண்ணாமலை கேள்வி. இந்திய அரசின் விளம்பரம் காணீர்!…
