சிக்குவாரா ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்?

மதத்தின் பெயரால் வாக்கு சேகரிப்பு: தி.மு.க. சார்பில் புகார் சென்னை,மார்ச் 20-- ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதத்தின் பெயரால் வாக்கு சேகரித் ததாக திமுக சார்பில் புகார் அளிக் கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் புகாரை தலைமை தேர்தல்…

viduthalai

என்எல்சி நிறுவனப் பங்கு விற்பனையை கைவிட வேண்டும் ஒன்றிய அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை,மார்ச் 20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் குறிப் பிட்டுள்ளதாவது, கடலூர் மாவட் டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பங்குகளில் 2002இல் 49 சதவீதத்தையும், 2006இல் 10 சதவீதத்தையும், 2013இல் 5 சத…

viduthalai

“பெரியார் உலகம்” நிதி

சீர்காழி நகர கழக மேனாள் தலைவர் கு.நா.இராமண்ணா - ஹேமா சார்பில் "பெரியார் உலகம்" நிதிக்கு நன்கொடை 8ஆவது தவணையாக ரூ.5000 (இதுவரை கூடுதல் ரூ.25,000) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நேற்று (19.3.2024) நூல் வெளியீட்டு விழா மேடையில் சீர்காழி…

viduthalai

பிரதமர் பேரணியில் மாணவர்கள் பங்கேற்பா?

தேர்தல் ஆணையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகார் சென்னை,மார்ச் 20- கோவையில் பிரதமர் மோடியின் வாகனப் பேர ணியின்போது மாணவர்களை பங் கேற்க வைத்த அரசு உதவிபெறும் பள்ளிக்கு, விளக்கம் அளிக்கக் கோரி கல்வித் துறை தாக்கீது அனுப்பியுள்ளது. மக்களவைத் தேர்தலை…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

20.3.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: ♦ பீகாரில் தனது ராஷ்டிரிய லோக் ஜன்சக்தி கட்சியுடன் தொகுதி உடன்பாடு எட்டாததைக் கண்டித்து, ஒன்றிய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் மோடி அமைச்சரவையில் இருந்து பதவி விலகினார். ♦கோவையில் பள்ளி மாணவர்களை அழைத்து வாகன…

viduthalai

குண்டுவெடிப்பு : தமிழர்களைத் தொடர்புபடுத்துவதா? முதலமைச்சர் கண்டனம்! ஒன்றிய அமைச்சர் மன்னிப்பு!

பெங்களூரு,மார்ச் 20- பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு நிகழ்வில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில், கண்டனங்கள் எழுந்ததையடுத்து ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். கருநாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1272)

கோவில் பிரகாரத்திற்குள் தாழ்த்தப்பட்ட இன மக்கள் செல்வது என்பது சாதாரண காரியமேயாகும். அதன்றி கோவிலுக்குள்ளாகவோ, மூலத்தானத்திற்குள்ளாகவோ - இன்ன மதத்தார்தான், இன்ன ஜாதியார்தான் செல்லலாம், இவரிவர் செல்லக்கூடாது என்பதற்கு எவ்விதமான சட்டமுமாவது, மத ஆதாரமுமாவது, சாத்திர நியமனமாவது - ஏதாகிலும் உண்டா?…

viduthalai

கடந்த 2022ஆம் ஆண்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போகவேண்டிய 5ஜி, வெறும் 1.5 லட்சம் கோடிக்கு ஏலம் போனது ஏன்?

மீதிப் பணம் யார் சட்டைப் பைக்குள் போனது? பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு எம்பி கேள்வி சென்னை,மார்ச் 20-- கடந்த 2022ஆம் ஆண்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போக வேண்டிய 5ஜி வெறும் 1.5 லட்சம் கோடிக்கு ஏலம் போனது…

viduthalai

ஒக்கநாடு மேலையூரில் விகேயென் கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்புப் பாராட்டு விழா

உரத்தநாடு, மார்ச் 20- உரத்தநாடு ஒன்றியம், ஒக்கநாடு மேலையூரில் விகேயென். கல்வி அறக்கட்டளை சார்பில் அரசுமன்னை ப. நாராயண சாமி உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு, பாராட்டு விழா வெகு…

viduthalai

செம்பனார்கோயில் கனகலிங்கம் படத்திறப்பு – நினைவேந்தல்

மயிலாடுதுறை, மார்ச் 20- மயிலாடு துறை மாவட்டம் செம்பனார் கோயில் ஒன்றிய திராவிடர் கழக மேனாள் தலைவரும் பெரியார் தொண்டருமான ஜி.கனகலிங்கம் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி 17.3.2024 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்டத் தலைவர்…

viduthalai