நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஒக்கூர் கிளைக் கழகக் கூட்டம்

நாகை, மார்ச் 20-- நாகப்பட் டினம் மாவட்டம் ஒக்கூர் கிளைக் கழகக் கூட்டம் 17.3.2024 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. ஒன்றிய தலைவர் பாவா.ஜெயக்குமார் தலைமை ஏற்க ஒக்கூர் இரா.ராஜேந்திரன் ஒன் றிய விவசாய தொழிலா ளரணி செயலாளர் முன்…

viduthalai

ஆவடி மாவட்ட உண்மை வாசகர் வட்டத்தின் மாதாந்திரக் கூட்டம்

ஆவடி, மார்ச் 20- ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் உண்மை வாசகர் வட்டத்தின் மாதாந் திர கூட்டம்" பாசி சத்தின் கொடுங்கரங்களும் இந்தி யாவும் " என்ற தலைப்பில் 17-.3.-2024 அன்று காலை 10:30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில்…

viduthalai

திருவொற்றியூர் மாவட்டத்திற்கு புதிய செயலாளர் நியமனம்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால், திருவொற்றியூர் மாவட்டத்திற்கு புதிய மாவட்டச் செயலாளராக ந. இராசேந்திரன் நியமிக்கப்பட்டார். உடன் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், தலைமைக்கழக அமைப்பாளர்கள் வி. பன்னீர்செல்வம், தே.செ. கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர்…

viduthalai

Periyar Tv – ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி

#kiveeramani #periyar #modi #dmk #mkstalin #dravidarkazhagam இடம்: சத்தியமூர்த்திபவன், சென்னை நாள்: 18.03.2024, காலை 11 மணி நிகழ்ச்சி: தக்கோலம் வே. ஜம்பு எழுதிய “மகாத்மா காந்தியும் தந்தை பெரியாரும் - வேற்றுமையில் ஒற்றுமை” புத்தகம் வெளியீட்டு விழா! நூல்…

Viduthalai

மகாராட்டிராவில் பிஜேபிக்கு சிக்கல் “இந்தியா” கூட்டணிக்கு ஆதரவாக களமிறங்கும் அஜித் பவாரின் சகோதரர்

மும்பை,மார்ச் 20-- ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவை இரண் டாக உடைத்து பாஜக ஆதரவுடன் மகாராட்டிரா முதலமைச்சரானது போல், சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து துணை முதலமைச்சராக உள்ளார். பாஜக ஆதரவுடன் 41 சட்டமன்ற…

viduthalai

சென்னை புதுவண்ணையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கட்டட திறப்பு விழா

மணிப்பூர் பக்கம் போகாத பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டு பக்கமே வந்துகொண்டிருக்கிறார் - இதுவரை 5, 6 முறை வந்துவிட்டார்; இனியும் வருவார்! தமிழ்நாட்டிற்கே அவர் குடிவந்தாலும், ஒருபோதும் காவிகளுக்கு இந்தப் பெரியார் மண்ணில் இடமில்லை! சென்னை புதுவண்ணையில் முத்தமிழறிஞர் கலைஞர்…

viduthalai

பீகாரிலும் வினாத்தாள் கசிந்தது

பாட்னா, மார்ச் 20- பாஜக கூட் டணி ஆளும் பீகாரில் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு 15.3.2024 அன்று நடை பெற்றது. தேர்வு நடைபெறும் முன்னரே ஹசாரி பாக் பகுதியில் இருக்கும் உணவகம் ஒன்றில் ஆசிரியர் தேர்வுக்கான வினாத்தாள் கிடைப்பதாக காவல்…

viduthalai

பாலியல் வன்முறை செய்பவர்களை மோடி காப்பாற்றுபவர்! காங்கிரஸ் விமர்சனம்

புதுடில்லி,மார்ச் 20-- மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தான் வென்ற விருதுகள் அனைத் தையும் ஒப்படைப்பதாக தெரிவித்தார். இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் தனது பதவியில் இருந்து விலகினார். இளம் மல்யுத்த வீராங்கனைக ளுக்கு…

viduthalai

முனைவர் துரை.சந்திரசேகரன் எழுதிய நூல்களை வெளியிட்டு நிலவு பூ.கணேசன் நூற்றாண்டில் படத்தினை திறந்துவைத்து தமிழர் தலைவர் உரை

சென்னை,மார்ச் 20- திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் எழுதி யுள்ள ‘மனித உரிமைக் காவலர் தந்தைபெரியார்’, 'The Human Rights Defender Thanthai Periyar' ஆகிய புத்தகங்கள் மற்றும் திராவிட செம்மல் நிலவு பூ.கணேசன் நூற்றாண்டு மலர் வெளியீட்டு…

viduthalai

தெரு முழக்கம் – பெரு முழக்கம் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும்-ஏன்? தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

21.3.2024 வியாழக்கிழமை சென்னை: மாலை 6.00 மணி இடம்: மைலாப்பூர், டாக்டர் அம்பேத்கர் பாலம் அருகில் தலைமை: மு.பவானி (மகளிர் பாசறைத் தலைவர்) வரவேற்புரை: வி.யாழ்ஒளி (திராவிட மாணவர் கழகம்) முன்னிலை: தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்),இரா.வில்வநாதன் (மாவட்ட தலைவர்), செ.ர.பார்த்தசாரதி…

viduthalai