நடக்க இருப்பவை…
22.3.2024 வெள்ளிகிழமை தெரு முழக்கம் - பெரு முழக்கம் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் திருவல்லிக்கேணி: மாலை 6.00 மணி ♦ இடம்: திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ், அன்னி பெசன்ட் சாலை இருசப்ப தெரு சந்திப்பு…
மக்களவை தி.மு.க. வேட்பாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
♦மக்களவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். ♦ தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் முனைவர் தமிழ்ச்சி தங்கபாண்டியன் தமிழர்…
விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், து. ரவிகுமார் ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் கே. சுப்பராயன், வை.செல்வராஜ் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தனர். வேட்பாளர்கள்…
டில்லி திகார் சிறையில் உள்ள ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் எம்.பி.யாக பதவி ஏற்க உயர்நீதிமன்றம் அனுமதி
புதுடில்லி,மார்ச் 20- டில்லி ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்க ளவை உறுப்பினர் சஞ்சய் சிங், டில்லி மதுபான ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப் பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது எம்.பி. பதவி கடந்த ஜனவரி மாதம்…
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் எழுதியுள்ள “மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார்”, “The Human Rights Defender Thanthai Periyar” மற்றும் ‘நிலவு’ பூ.கணேசன் நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா
'நிலவு' பூ.கணேசனின் நூற்றாண்டு விழாவில் அவரது படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்குரைஞர் சி.வி.எம்.பி. எழிலரசன், மருத்துவர் நா.…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை இன்று (20.3.2024) காலை அவரது இல்லத்தில் தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு சந்தித்து பயனாடை அணிவித்தார்.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப் பணித்துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தாய்லாந்தில் நடக்கக்கூடிய 15 யுரோசியா சமூகப் பணியாளர்களுக்கான பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்பு
* பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப் பணித்துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்கும் தாய்லாந்தில் நடைபெறவுள்ள 15 யுரோசியா சமூகப் பணியாளர்களுக்கான, பன்னாட்டுக் கருத்தரங்கம் மார்ச் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. *…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் அன்னை மணியம்மையார் 46ஆம் நினைவு நாள்
அன்னை மணியம்மையாரின் 46ஆம் நினைவு நாளையொட்டி 16.3.2024 அன்று பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 9.30 மணியளவில் அன்னையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் இக்கல்லூரியின் முதல்வர் இரா.மல்லிகா, துணை முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) அன்னை மணியம்மையார் 46ஆம் ஆண்டு நினைவு நாள்
அன்னை மணியம்மையாரின் 46 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) சார்பில் நுழைவுவாயிலில் உள்ள தந்தை பெரியார், அன்னை மணியம்மையாரின் சிலைகளுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வெ.இராமச்சந்திரன், பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா…
பாராட்டு
பெரியகுளம், மார்ச் 20- பெரியகுளம் கீழ வடகரை நூல கத்தில் பணிபுரியும் நூலகர் ராஜகோபால் பணிகளை பாராட்டி பதவி உயர்வு பெற்றதற்கு தேனி மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் பகுத்தறிவாளர் கழக சார்பில் நற்சான்று வழங்கி பாராட்டப்பட்டது. நிகழ்ச்சியில் பெரியகுளம் நகர…
கரூர் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கரூர், மார்ச் 20- கரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 17.3.2024 அன்று காலை 10 மணிக்கு புலி யூர் பெரியார் பெருந் தொண்டர் வீரமணியின் இல்லத்தில் கரூர் மாவட்ட கழக தலைவர் ஆசிரியர் ப. குமாரசாமி தலைமை யில்…
திண்டுக்கல் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளருக்கு பாராட்டு
திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் "இந்தியா" கூட்டணி திமுக ஆதரவு சிபிஎம் திண்டுக்கல் தோழர் சச்சிதானந்தம், மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் ஆனந்த முனிராசனின் கட்சி அலுவலகத் திற்கு வந்து ஆதரவு கோரினார். உடன் மாநில கழக அமைப்பாளர் இரா.வீரபாண்டியன், மாவட்ட…
