அப்பா – மகன்
இந்த லட்சணத்தில்... மகன்: திருமலை ஏழுமலையான் கோவிலில் மூன்று மாதங்களுக்குப் பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது - தேவஸ்தான அதிகாரி தகவல் என்று ஒரு செய்தி வந்துள்ளதே, அப்பா! அப்பா: இதிலிருந்து என்ன தெரிகிறது! கடவுளை தரிசிக்கக் கூட பரிந்துரை தேவைப்படுகிறது…
இந்தியா கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தமிழர் தலைவர்… (கோயம்புத்தூர் – நீலகிரி மக்களவை தொகுதிகள் – 6.4.2024)
'இந்தியா' கூட்டணியின் நீலகிரி மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ. இராசாவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். (6.4.2024) 'இந்தியா' கூட்டணியின் கோவை மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கணபதி ப. ராஜ்குமார்,…
இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி! நாற்பதும் நமதே! நாளை நமதே! நாடும் நமதே! – முனைவர் துரை சந்திரசேகரன்
கூடலூர், ஏப். 7- கூடலூர் நகரில் மேட்டுப்பாளையம் கழக மாவட்டம் சார்பில் 6.4,.2024 அன்று நடைபெற்ற மாபெரும் இந்தியா கூட்டணி மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் உரையாற்றினார். அவரது தொடக்க உரையில்...: தமிழ்நாடு புதுச்சேரி…
ஹிந்தி எதிர்ப்பு பிஞ்ச செருப்பா? அண்ணாமலைக்கு எச்சரிக்கை! தமிழியக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அறிவிப்பு
சென்னை, ஏப்.7- பன்னாட்டுத் தமி ழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங் கவிக்கோ வா.மு.சேதுராமன் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு, இந்தியா விடுதலை பெறுவதற்குரிய போராட்டத்தைப் போன்ற ஓர் எழுச்சிப் போராட்டம்தான் ஹிந்தி ஆதிக்க எதிர்ப் புப் போர். தமிழ்மொழிப் பாதுகாப்பிற்கும்,…
‘புனித தீர்த்தம்’ எது? பா.ஜ.க சொல்லட்டும்!
அமலாக்கத்துறை - வருமான வரித்துறை - சி.பி.அய். அமைப்புகளை பயன்படுத்தி குற்றவாளிகள் என வழக்கு புனையப்பட்டவர்களை 'புனித நீர்' தெளித்து பரிசுத்தமானவர்களாக மாற்றும் மந்திரம் என்ன? 'புனித தீர்த்தம்' எது? பா.ஜ.க சொல்லட்டும்! சென்னை,ஏப்.7- திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,…
இதுதான் பி.ஜே.பி. அரசு
சொன்னது? மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிப் படைத் தன்மை, நேர்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது. நடப்பது? கரோனாவில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள், சிறுபான்மை யினருக்கு எதிரான தாக்குதல் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை என சொன்னது ஒன்றிய…
ராமருக்கே நாமமா? ஊழல் மோடி – ஊழல் பா.ஜ.க – மதுக்கூர் இராமலிங்கம்
தென்னிந்தியாவில் நான்கு மாநிலங்களில் உள்ள 41 சுங்கச்சாவடிகளை வகை மாதிரியாக எடுத்து ஆய்வு செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. பல சுங்கச் சாவடிகள் ஒப்பந்தக் காலம் முடிந்த பிறகும், கொள் ளையடித்துக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, தமிழ்நாட்டில் உள்ள…
இந்தியா கூட்டணியின் தருமபுரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
நாள்: 8.4.2024 திங்கள் மாலை 7 மணி இடம்: கச்சேரி மேடு, அரூர் வரவேற்புரை: அ.தமிழ்செல்வன் (கழகக் காப்பாளர்) நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக காப்பாளர்) தலைமை: முனைவர் பி.பழனியப்பன் (மேனாள் அமைச்சர், தி.மு.க. மாவட்ட கழக செயலாளர், தருமபுரி)…
இந்தியா கூட்டணியின் சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
நாள்: 8.4.2024 திங்கள் மாலை 5 மணி இடம்: காந்தி மைதானம், அம்மாப்பேட்டை, சேலம் - 3 வரவேற்புரை: சேலம் பா.வைரம் (மாவட்ட செயலாளர்) தலைமை: அ.ச.இளவழகன் (மாவட்ட தலைவர்) முன்னிலை: கி.ஜவகர் (மாவட்ட காப்பாளர்), பழனி.புள்ளையண்ணன் (மாவட்ட காப்பாளர்), சி.சுப்ரமணியன்…
