கருப்புச் சட்டை தான் எங்கள் கவசம்!

ஆசிரியர் அய்யாவுக்கு 91 வயதாகிவிட்டது. எதற்கு பரப்புரைக்குச் செல்கிறீர்கள் என்று எல் லோரும் சொன்ன தாக எனக்கு முன்பு பேசியவர்கள் சொன்னார்கள். சொல்லவேண்டியது அவர்கள் கடமை! ஆனால், நான் ஒருநாளும் அப்படிச் சொன்னதில்லை. சொல்லவும் மாட்டேன். அவரை எனக்குத் தெரியும்! ஏன்…

viduthalai

ஆசிரியரின் அருமை மாணவர் ஆ.ராசா!

பெண்களுக்கு சொத்துரிமையைக் கொண்டு வந்தது முத்தமிழறிஞர் கலைஞர் தான்! அப்போது இந்தியாவில் வேறு மாநிலம் எதிலும் இல்லாத சாதனை இது! ஒன்றிய அரசில் பெண்களுக்கு 33 விழுக்காடு கொடுக்க வேண் டும் என்றார்கள். கொடுத்தார்களா? இல்லை, கொடுக்க முடியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில்…

viduthalai

எது வேண்டும்? திராவிட மாடலா? குஜராத் மாடலா?

தமிழ்நாடு அரசின் திட்டங்களை கனடா, அமெரிக்கா (4 மாநிலங்கள்) போன்ற நாடுகள் பின்பற்றுகின்றன! பா.ஜ.க. அரசை அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டிக்கின்றன! எது வேண்டும்? திராவிட மாடலா? குஜராத் மாடலா? சேலம், தர்மபுரி தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியர்…

viduthalai

பத்தாண்டுக் கால பா.ஜ.க. சாதனைகளைக் கூறாமல், மறைந்த தலைவர் நேரு போன்றவர்களை இழிவுபடுத்துவதா? ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்காணல்

சென்னை, ஏப். 9- தி.மு.கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேட்டுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அந்த நேர்காணலின் தமிழாக்கம் பின்வருமாறு: 1. நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்கள் பலவற்றை பார்த்தவர் நீங்கள். பா.ஜ.க. கூட்டணி எதிர்ப்பு அணியினை…

viduthalai

தேர்தல் பத்திர ஊழலை மறைக்க கச்சத் தீவு பிரச்சினையா? உண்மையில் நடந்தது என்ன? – கவிஞர் கலி.பூங்குன்றன்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) திராவிடர் கழக மாநாடும் - தீர்மானமும் 26.7.1997 அன்று இராமேசுவரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மீனவர் பாதுகாப்பு - கச்சத்தீவு மீட்புரிமை மாநாடு நடத்தப்பட்டது மோடி…

viduthalai

கல்யாணங்களில் கன்னிகாதானம் செய்வது கட்டாயம் இல்லை அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து

லக்னோ,ஏப்.9- உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அசுதோஷ் யாதவ், திருமண மானவர். குடும்பத் தகராறு காரணமாக, இவரது மனைவி வீட்டார் இவர் மீது கிரி மினல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு லக்னோவில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத் தில் நடைபெற்று…

viduthalai

மதுபான கொள்கை வழக்கு

மதுபான கொள்கை வழக்கு குற்றவாளியிடமிருந்து பணம் பெற்ற பிஜேபி தலைவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? டில்லி பெண் அமைச்சர் கேள்வி புதுடில்லி,ஏப்.9 - பி.ஜே.பி. தலைவர்கள் மட்டும் நடவடிக் கைக்கு அப்பாற்பட்டவர்களா? என்று டில்லி பெண் அமைச்சர் அதிசி கேள்வி…

viduthalai

உத்தரப்பிரதேசம் லக்னோ விமான நிலையத்தில் பல கோடி ரூபாய் தங்கம் – சிகரெட் பறிமுதல் கடத்தல்காரர்கள் உ.பி.யில் முகாம்?

புதுடில்லி,ஏப்.9 - உ.பி. தலைநகர் லக்னோவில் சவுத்ரி சரண்சிங் பன்னாட்டு விமானநிலையம் உள்ளது. இங்கு புதிதாக மூன்றாவது டெர்மினல் திறக்கப்பட்டது. இதனால் மத்திய பாதுகாப்பு படையான சிஅய்எஸ்எப் இன்னும் முழுமையாக அமர்த்தப்படவில்லை. இச்சூழலில் கடந்த 2-ஆம் தேதி ஷார்ஜாவிலிருந்து காலை 7…

viduthalai

ஜூன் 4 க்குப்பிறகு மோடிக்கு மக்கள் நீண்ட ஓய்வு தருவார்கள் : காங்கிரஸ்

புதுடில்லி, ஏப்.9 “ஓயாமல் உழைப்பதாக கூறும் பிரதமர் மோடி ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு நீண்ட விடுமுறையில் செல்வார். இது மக்களின் உத்தரவாதம்” என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. பீகாரின் நவடா மாவட் டத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, “எனக்கு…

viduthalai