எத்தனை முறை படை எடுத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் மோடியை திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள்
சி.பி.அய். தேசிய செயலாளர் டி.ராஜா கருத்து திருவாரூர். ஏப்.13-- எத்தனை முறை வந்தாலும் பிரதமர் மோடியை தமிழ்நாட்டு மக்கள் திரும்பிகூட பார்க்க மாட்டார் கள் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செய லாளர் து. ராஜா கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம்…
பி.பி.மண்டல் நினைவு நாள் இன்று – (13.4.1982)
ஒன்றிய அரசால் பிற்படுத்தப்பட்டவர் களின் உரிமைகளுக்காக இரண்டாவதாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலை வரும், சமூக சீர்திருத்தவாதியும், சமூக மற்றும் அரசியலில் அமைதிப்புரட்சியை ஏற் படுத்தியவரும் பீகார் மாநில மேனாள் முதல மைச்சருமாகிய பி.பி.மண்டல் அவர்களின் நினைவு நாள் இன்று (13.4.1982). பி.பி.மண்டல்…
நன்கொடை
திராவிடர் கழக திருவொற்றியூர் மாவட்டக் கழக காப்பாளர் பெரு.இளங்கோ தனது 67ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்!!
தொழிலாளியின் இதயம் செயலிழந்த பின்னரும் நுட்பமான சிகிச்சைமூலம் காப்பாற்றிய மருத்துவர்கள்
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் சாதனை! சென்னை,ஏப்.13-- இதயம் செயலிழந்த தொழிலாளியை மிகவும் நுட்பமான சிகிச்சை அளித்து கிண்டி கலைஞர் மருத் துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள் ளனர். இதுதொடர்பாக மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி கூறியதாவது: சென்னையைச் சேர்ந்த கூலித் தொழி லாளி…
“இந்தியா கூட்டணி” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்களிப்பு மகத்தானது: தொல்.திருமாவளவன் கருத்து
சென்னை,ஏப்.13- தென்சென்னை தொகு தியில் திமுகவேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பிரச்சாரம் செய்த விசிக தலைவர் திருமாவளவன், இந்த நாடும், ஜனநாயகமும் காப்பாற்றப் பட ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார். தென்சென்னை மக்களவைத் தொகுதி யில் போட்டியிடும் திமுகவேட்பாளர்…
பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவின் கடன் சுமை
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2004-2014வரை ஒன்றிய அர சின் மொத்தக் கடன் ரூபாய் 55 லட்சம் கோடியாக இருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 58 சதவீதம். ஆனால், 2014-2024 வரை ஒன்றிய பாஜக. அரசின் மொத்த கடன் எவ்வளவு…
சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை!
தயாநிதி மாறன் குற்றச்சாட்டு சென்னை, ஏப்.13-- சென்னை மெட்ரோ ரெயில் 2ஆம் கட்ட திட்டத் துக்கு ஒன்றிய அரசு ஒரு ரூபாய்கூட நிதி வழங்கவில்லை என்று தயாநிதி மாறன் குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற தேர்தல் வரு கிற 19ஆம் தேதி நடைபெறும்…
‘எத்தெளு கருநாடகா’ (விழித்தெழு கருநாடகமே!)
மோடி தலைமையிலான பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். அரசின் 10 ஆண்டு ஆட்சியின் நிறைவேறாத 'கியாரண்டீ'கள் வாக்காளப் பெருமக்களே! விழித்துக்கொண்டு மோடி அரசை வீட்டுக்கு அனுப்புங்கள் நேற்றைய (12.4.2024) தொடர்ச்சி... துரோகம் - 3 பா.ஜ.க. ஒன்றிய அரசின் தொடரும் துரோகச் செயல்கள் வேலையின்மை -…
ரூ.ஆயிரம் கோடியில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்காக வளர்ச்சித் திட்டங்கள்: தி.மு.க. ஆட்சி பெருமிதம்!
சென்னை,ஏப்.13- தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப் படும், அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் உட்பட ஆதிதிராவிடர், பழங்குடியினருக் கான திட்டங்கள் நாட்டுக்கே வழிகாட்டுவதாக திமுக பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினரின் ஒட்டுமொத்த…
திராவிடர் கழகத்தின் தேர்தல் பணிகள் – வி.சி.வில்வம்
1) '2024இல் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை (தி.மு.க. அணியை) ஆதரிக்க வேண்டும் ஏன்?' 'மக்கள் விரோத பாஜக அரசை விரட்டியடிப்போம்', 'பாஜகவின் ப்ரீபெய்டு, போஸ்ட் பெய்டு ஊழல்கள் - தேர்தல் பத்திர முறைகேடுகள்', 'பிரதமர் மோடிக்கு கருஞ்சட்டைக்காரனின் திறந்த மடல்'…
