பெரியார் விடுக்கும் வினா! (1294)
அரசாங்கத்தை, ஆட்சியை அழிக்கப் பொதுமக்களுக்கு அதிக உரிமையுண்டு, இந்தக் காலத்தில் அரசாங்கம் என்ப தெல்லாம் மக்களால் ஆக்கப்படுவதும், அழிக்கப்படுவ துமே யாகும். இதை மறுத்துச் சொல்ல முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு
அண்ணல் அம் பேத்கர் அவர்களின் 134ஆவது ஆண்டு பிறந்தநாளான 14.4.2024 அன்று காலை 10 மணியளவில் திருச்சி யில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை அணி வித்து மரியாதை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
13.4.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், அரசுத் துறையில் நிரப்பப்படாமல் உள்ள 30 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம் - ராகுல் உறுதி. * தோல்வி பயத்தின் காரணமாக பிரதமர் மோடி அடிக்கடி தென் மாநிலங்களுக்கு தேர்தல்…
இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ‘நீட்’ விலக்கு நிச்சயம் கிடைக்கும்: தமிழர் தலைவர் எழுச்சி உரை!
திண்டிவனம், ஏப், 13- தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விழுப்புரம் நாடாளு மன்றத் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா கூட்டணி வேட்பாளர் துரை.ரவிக் குமார் அவர்களை ஆதரித்து பரப்புரை செய் தார். 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்…
2024 மக்களவைத் தேர்தலின் ’ஹீரோ’ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
♦ 2024 மக்களவைத் தேர்தலின் ’ஹீரோ’ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான்! ♦ கோவைக்கு வரவேண்டிய பெரும் தொழில்திட்டத்தை மிரட்டி குஜராத்துக்கு அனுப்பியது பா.ஜ.க! இட்லி, பொங்கல் பிடிக்கும் - தமிழ், தமிழ்நாடு பிடிக்கும் என்று பேசும் பிரதமரின் போலி முகமூடி மொத்தமாகக்…
நன்கொடை
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிவா-ஜோதி இணையரின் மகள் லத்திகா-வின் 8ஆம் ஆண்டு பிறந்தநாள் (9.4.2024) மகிழ்வாக - கழகத் தோழர் இனியரசன்-ரேகா இணையரின் சார்பாக 1500 ரூபாய் நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடையாக வழங்கப்படு கிறது. நன்றி! வாழ்த்துகள்!
இந்தியா கூட்டணியின் திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை.வைகோ அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
நாள்: 14.4.2024 ஞாயிறு மாலை 7 மணி இடம்: கலைஞர் கருணாநிதி நகர், பேருந்து நிலையம், திருச்சி வரவேற்புரை: மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்) தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்டத் தலைவர்) முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,…
இந்தியா கூட்டணியின் பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண்நேரு அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்
நாள்: 14.4.2024 ஞாயிறு மாலை 6:30 மணி இடம்: கனரா வங்கி அருகில், பாலக்கரை, துறையூர் வரவேற்புரை: ச.மகாமுனி (துறையூர் மாவட்ட இளைஞரணி தலைவர்) தலைமை: ச.மணிவண்ணன் (துறையூர் மாவட்ட தலைவர்) முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,…
இதை நம்ப வேண்டுமா?
அரசியல் சாசனத்தை பி.ஜே.பி. மதிக்கிறது - பிரதமர் பேட்டி! ஜனவரி 26 குடியரசு நாள் விழா அரசு விளம்பரத்தின் முகப்புரையில் (Preamble) இடம் பெற்ற மதச்சார்பின்மை (Secular), சமதர்மம் (Socialist) என்ற சொற்களை நீக்கி வெளியிட்ட பிரதமரா இப்படிப் பேசுவது?
சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பில் சேர ஏப்ரல் 15 முதல் விண்ணப்பம்
சென்னை,ஏப்.13-- முதுகலை படிப்புக ளில் சேர ஏப்.15ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் நேற்று (12.4.2024) அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பல்கலை. பதிவாளர் ஏழுமலை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பல்கலைக்கழகம் பல் வேறு…
