செய்திச் சுருக்கம்
முடிவுகள் தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 14ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. விண்ணப்பிப்பு பி.இ., பி.டெக்.படிப்புகளுக்கு 94,939 பேரும், கலை அறிவியல் படிப்புகளுக்கு 1,26,151 பேரும் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். உற்பத்தி தமிழ்நாட்டில்…
13.5.2024 திங்கள்கிழமை – சுயமரியாதை இயக்கம், குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
திருப்பூர்: மாலை 6 மணி ➡️இடம்: டி.டி.பி. மில் ரோடு (கருப்பராயன் கோவில் அருகில்) பெரியார் காலனி ➡️தலைமை: நா.சுதன்ராசு ➡️வரவேற்புரை: மு.கிருஷ்ண வேணி (மகளிர் பாசறை செயலாளர்) ➡️முன்னிலை: அ.இராமசாமி (கழக காப்பாளர்) ➡️வாழ்த்துரை: யாழ்.ஆறுச்£மி (மாவட்ட தலைவர்) ➡️சிறப்புரை:…
100 விடுதலை சந்தாக்கள் வழங்கிட கோவை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
கோவை,மே 12- கோவை மாவட்ட கழகம் கலந்துரையாடல் கூட் டம் 11.5.2024 அன்று காமராஜ் நகரில் உள்ள கண்ணப்பன் அரங்கில் மாவட்ட தலைவர் ம.சந்திர சேகர் தலைமையில் நடை பெற்றது. மாநில இளைஞரணி செய லாளர் நாத்திகபொன்முடி, மாவட்ட செயலாளர் வழக்கு…
100 விடுதலை சந்தா வழங்கிட தாராபுரம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
தாராபுரம், மே 12- 11.5.2024 அன்று 11:30 மணிக்கு மாவட்டத் தலைவர் கிருஷ் ணன் இல்லத்தில் தாராபுரம் கழக மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் தலைமையில் திராவிடர் கழக மாநில…
கல்லக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற சுயமரியாதை இயக்கம் – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா
கல்லக்குறிச்சி, மே 12- 7.5.2024 அன்று மாலை 5.30 மணிக்கு கல்லக் குறிச்சி மாவட் டம் , சங்கராபுரம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி எதிரில் உள்ள பெரியார் - அம் பேத்கர் வளாகம், சுயமரியா தைச் சுடரொளி, த.பெரியசாமி…
மறைவு
நெடுவாக்கோட்டை மறைந்த பெரியார் பெருந்தொண்டர் முருகையன் அவர்களின் மனைவியும், மு.காமராஜ், வழக்குரைஞர் மு.வீரமணி, மு.ஆனந்தன் ஆகியோரது தாயாருமான பாக்கியம் அம்மையார் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி ஊர்வலம் மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 12.5.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ➡️காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் 30 லட்சம் வேலை உள்ளிட்ட வாக்குறுதிகள், இளைஞர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. பாஜக, டி.ஆர்.எஸ். கட்சிகளுக்கு எதிராக இளைஞர்கள் காங்கிரசை ஆதரிக்கும் மன நிலையில் உள்ளனர். ➡️ பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்…
பெரியார் விடுக்கும் வினா! (1317)
அரசியல் இயக்கம் முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் - பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறது. ஆனால் சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள்; அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது - இதில்…
பூமியைச் சுருட்ட முடியுமா? சித்திரபுத்திரன்
உபாத்தியாயர் : அடே பையா! இந்த உலகம் யார் தலைமேல் இருக்கின்றது சொல் பார்ப்போம். பையன்: எனக்கு தெரியவில்லையே சார். உபாத்தியாயர் : ஆதிசேஷன் என் கின்ற ஆயிரம் தலையுடைய பாம்பின் தலை மேல் இருக்கின்றது. “பூமியை ஆதி சேஷன் தாங்குகிறான்”…
