வேளாண்துறை மேம்பாட்டிற்கான புத்தாக்கமான வாகனங்கள் தேவை அதிகரிப்பு
சென்னை, மே 12- வேளாண்துறை வளர்ச்சிக்கு விவசாயி களின் தேவைக்கான வாகனங்களை தயாரித்து வழங்கி வரும் சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனம் 2025ஆம் நிதி ஆண்டிலும் தனது பயணத்தை வலுவான தளத்துடன் தொடங்கியுள்ளது. இந்நிறுவனம் 11,656 டிராக்டர்களை ஒட்டுமொத்தமாக ஏப்ர லில் விற்பனை…
மின்சாரம் துண்டிப்பு-ஜெனரேட்டர் கொடுக்க எவரும் முன்வரவில்லை மக்களின் மொபைல் வெளிச்சத்தில் துணிச்சலோடு பேசிய பிரியங்கா காந்தி
பரேலி, மே 12- காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல்காந்தி, ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் நிலையில், அங்கு அவருக்கு வாக்கு சேகரித்த காங் கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தேர்தல் பிரச்சாரத்தின்போது மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ஜெனரேட்டர் கொடுக்கவும் எவரும் முன்வராத நிலையில்…
அந்தோ, பாவம்! பிரதமர் மோடி – அதானி, அம்பானியிடம் மன்றாடுகிறார்! ராகுல் காந்தி விமர்சனம்
கன்னாஜ், மே 12-- தன்னை காப்பாற்று மாறு அதானி, அம்பானியிடம் பிரதமர் மோடி மன்றாடி வருவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாகப் பிரசாரம் உத்தரப்பிரதேசத்தின் பிரதான கட் சிகளில் ஒன்றான சமாஜ்வாடி இந்தியா கூட்டணி சார்பாக மாநிலத்தில் நாடா…
அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிணை: ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி! அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு!
புதுடில்லி, மே 12-- டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன் றம் இடைக்காலப் பிணை வழங்கியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: மாண்புமிகு…
என்.எல்.சி.யில் பயிற்சி பணி
பணி நிறுவனம்: என்.எல்.சி இந்தியா லிமிடெட் காலி இடம்: 239, பதவியின் பெயர்: இண்டஸ்ட் ரீயஸ் டிரெய்னி, பயிற்சி காலம்: 3 ஆண்டுகள் கல்வி தகுதி: டிப்ளமோ, 10ஆம் வகுப்பு மற்றும் அய்.டி.அய். வயது: 1-3-2024 அன்றைய தேதிப்படி இட ஒதுக்கீடு…
கிண்டி சிறுவர் பூங்கா புதுப்பொலிவு
சென்னை, மே 12- பல்வேறு வசதிகளுடன் கிண்டி சிறு வர் பூங்கா புதுப்பொலிவு பெற உள் ளது. விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையின் பிரதானப் பகுதியான கிண்டியில், கிண்டி தேசிய சிறுவர் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில்…
திருச்சி அண்ணாநகரில் சுயமரியாதை இயக்க – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
திருச்சி, மே. 12- சுயமரியாதை இயக்க - குடி அரசு நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் திருச்சி மாவட் டம், திருவெறும்பூர், காவலர் குடியிருப்பு, அண்ணாநகர் மூன்றா வது பேருந்து நிறுத்தம் அருகில் மே 8 ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில்…
ஆவணங்களில் காணப்படும் சிறு பிழைகளுக்காக பொதுமக்களை அலைக்கழிக்கக் கூடாது சார்பதிவாளர்களுக்கு பத்திரப் பதிவு துறைஉத்தரவு
சென்னை, மே 12- பத்திரப் பதிவின் போது சிறிய பிழைகளுக்கு கூட மக்களை பதிவுத்துறை அலைக்கழிப்பதாக புகார்கள் வைக்கப்படும் நிலையில் இது தொடர் பாக சார்பதிவாளர்க ளுக்கு பத்திரப் பதிவுத் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சொத்து பத்திரம் என் பது…
சூளைமேட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா விளக்க பரப்புரை கூட்டம்
சூளைமேடு, மே 12- தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 4.05.2024 மாலை 6.30 மணி அளவில் சூளைமேடு சவு ராட்டிரா நகர் முதல் தெருவில் சூளைமேடு பகுதி தலைவர் நல். இராமச்சந்திரன் தலைமையி லும் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டத்…
