பக்தியின் பெயரால் காட்டுவிலங்காண்டித்தனத்தின் விளைவு பாரீர்!

கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு கோபிமொடச்சூர், மே 23- கோபி நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கொளப்பலூர் செட்டியாம் பாளையத்தில் உள்ள அண்ணமார் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். மேலும் இவருக்கு உடல் நலம் சரியில்லை என…

Viduthalai

பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டங்கள்: விவசாயிகள் கருப்புக் கொடி போராட்ட அறிவிப்பு

அரியானா, மே 23 கடந்த 2020இல் போராட்டம் நடத்தியது போன்று, குறைந்தபட்ச ஆதார விலை உள் ளிட்ட 13 கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி கடந்த மார்ச் மாதம் முதல் விவசாயிகள் மீண்டும் இரண் டாம் கட்டப் போரா ட்டத்தை டில்லி…

Viduthalai

கடவுள் என்பதே ஒரு ஏமாற்று வேலை என்பது இப்பொழுது புரிகிறதா? கடவுள் தான் என்னை அனுப்பி வைத்தார் என்கிறார் பிரதமர் மோடி

நான் மனித பிறவியே கிடை யாது. கடவுள் தான் என்னை, அவருடைய பணிகளை முடிப்பதற்காக பூமிக்கு அனுப்பியுள்ளார் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசி யுள்ளது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார களத்தில் பிரதமர் நரேந்திர மோடியின்…

viduthalai

தேர்தல் ஆணையத்தின் காலங் கடந்த ஞானோதயம் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஜாதி மத பேச்சுகளை தவிர்க்க வேண்டும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

புதுடில்லி, மே 23 "தேர்தல் பிரச் சாரத்தில் நிதானத்தை கடைப் பிடிக்க வேண்டும்" என்று பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் ஜெ.பி.நட்டா மற் றும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டி…

viduthalai

மக்களவைத் தேர்தல் கருநாடகாவில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்! முதலமைச்சர் சித்தராமையா உறுதி!

பெங்களூரு, மே 23- மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கருநாடக மாநிலத்தில் குறைந்தது 15 இடங்களில் வெற்றி பெறும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் இரண்டு…

viduthalai

பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கு…

அருமைத் தோழர்களே - நமது இனத்தின் போர் ஆயுதமாம் 'விடுதலை' 90ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. (வரும் ஜூன் முதல் தேதி). அந்த நாளில் - 'விடுதலை' சந்தாக் களை, நமது ஆசிரியர் அவர்களிடம் அன்று காலை 10 மணிக்கு…

viduthalai

காங்கிரஸ் கூட்டங்களுக்கு கரை புரளும் மக்கள் வெள்ளம்!

போட்டோக்களை ஒட்டி போலியான வகையில் மோடி பங்கேற்கும் கூட்டத்தைக் காட்டும் பிஜேபி. வட மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு கடல் போல் மக்கள் கூட்டம் அலை பாய்கிறது. அதைப்பார்த்து மிரண்டுப் போன நிலையில் மோடி பங்கேற்கும் கூட்டங்களில் மக்கள் பெரும் அளவில் கூடுவதாக…

viduthalai

சுற்றுலா தரவரிசையில் 39ஆவது இடத்தில் இந்தியா

புதுடில்லி, மே 23- உலக பொருளாதார அமைப்பு ‘பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீடு 2024’ என்ற தலைப்பில் உலக நாடுகளின் சுற்றுலா செயல் பாடுகளை தரவரிசைபடுத்தியுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 39ஆ-வது இடத்துக்கு முன்னேறி யுள்ளது.  கரோனா காலகட்டத்தில் உலக அளவில்…

viduthalai

முதுகலை மருத்துவ நுழைவுத் தேர்வில் மோசடி எய்ம்ஸ் மருத்துவர்கள் இருவர் உள்பட 5 பேர் கைது

டேராடூன், மே 23- எம்.டி., எம்.எஸ்., மற்றும் எம்.டி.எஸ். உள் ளிட்ட முதுகலை மருத்துவப் படிப் புகளில் சேர்வதற்கு எய்ம்ஸ் நிர்வா கத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (INICET) நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த 19.5.2024…

viduthalai