மலேசியா, பேரா மாநிலம் தமிழ் மாணவர்களுக்கு திருக்குறள் அன்பளிப்பு
மலேசியா பேர மாநிலத்தில் ஆயிர்தவார் நகருக்கு அருகில் அமைந்துள்ள கொலம்பியா தமிழ் பள்ளி மாணவர்களுக்கு தந்தை பெரியார் , தமிழர் தலைவர் கி. வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவரும் தோட்ட…
அந்நாள்… இந்நாள்
சட்ட எரிப்பு போராட்ட வீரர் நாகமுத்து மறைந்த நாள் (1958). ஜாதி ஒழிப்புப் போராட்டமாகிய இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட இடையாத்து மங்கலம் தோழர் நாகமுத்து ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். சிறையில் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டதால் திடீ…
பதிலடிப் பக்கம் : ஆர்.எஸ்.எஸில் ஜாதி வேறுபாடு இல்லையாம்! ‘தினமணி’ சொல்லுவதை நாம் நம்ப வேண்டுமாம்!
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) கவிஞர் கலி.பூங்குன்றன் "சமுதாய நல்லிணக்கமும் ஆர்.எஸ்.எஸும்" என்ற தலைப்பில் வினய் ஹஸ்ருடித்தே என்பவரின் பெயரில் ‘தினமணி' நாளேட்டில் (14.5.2024) நடுப்பக்கக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அந்தக் கட்டுரையின்…
அரிய வாய்ப்பு – குரூப்-1 தேர்வுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மய்யங்களில் இலவச பயிற்சி
சென்னை, மே 24 அனைத்து மாவட் டங்களில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில்: தமிழ்நாடு அரசுப்…
“இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ் 1,465 பேர் பயன்!
மயிலாடுதுறை, மே 24- நாகை மாவட்டத்தில் "இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48" திட்டத் தின் கீழ் 1.465 நபர்களுக்கு ரூ.98 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரண்டு அல்லது நான்கு…
இந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்குமா?
கோயிலில் பணியாற்றும் காவலாளி இருக்கையில் அமராமல் தரையில் அமரும் கொடுமை! அதிகாரி களின் அதிகாரப் போக்கு! அறநிலையத் துறை அமைச்சரின் பார்வைக்கு! கடந்த வாரம் எங்களது உறவினர் மணவிழா வேலூர் கோட்டையில் ஜலகண்டீஸ்வரர் கோயிலில் நடைபெற்றது. மணவிழா நடப்பதற்கு 20 நிமிடங்கள்…
அரசுப் பேருந்துகளில் காவல்துறையினருக்கு இலவச பயணம் கிடையாது போக்குவரத்துத் துறை அறிவிப்பு
சென்னை, மே 24- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி, நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் நாங்குநேரி நீதிமன்றம் முன் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஒரு காவலர் ஏறி உள்ளார். அவரிடம் பேருந்தின் நடத்துநர் பயணச்சீட்டு வாங்குமாறு கூறியபோது,…
நரேந்திர தபோல்கர் கொலை வழக்கின் மீதான தீர்ப்பு முழுமையானதுமல்ல, திருப்தியளிக்கக் கூடியதுமல்ல!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மும்பை, மே 24- மூடநம்பிக்கை களுக்கு எதிராகப் போராடிய டாக் டர் நரேந்திர தபோல்கர் கொலை வழக்கின் மீதான தீர்ப்பு முழுமை யானதுமல்ல, திருப்தியளிக்கக்கூடிய துமல்ல என்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இது…
பிற இதழிலிருந்து… பா.ஜ.க.வை தகர்க்க வரும் வலுவான அலை!
நாடாளுமன்ற தேர்தலில் அய்ந்தாவது கட்டம் முடிவடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக் கும், ஆளும் பாஜகவிற்கும் ஒரு சிக்கலான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக பதவி ஏற்க விரும்பும் பிரதமர் மோடி மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறார். இது அவர் ஆரம்பத்தில் வெற்றி…
ஆட்கொல்லி ஆன்லைன் சூதாட்டம் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
கிருஷ்ணகிரி, மே 24- அரியலூர் மாவட்டம் கூவாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந் திரன். இவருடைய மகன் மணிவாசகன் (வயது 36). ஓசூர் 2-ஆவது சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அருணா.…
