ஜூன் 1: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு!
சென்னை, மே 28 தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஜூன் ஒன்றாம் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற வேட்பாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும். காணொலி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் தலைமை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை…
மதப் பிரச்சினையை கிளப்பும் பிரதமர் மோடி!
“இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அரசமைப்புச் சட்டத்தை மாற்றி விடுவார்கள்’’ என்று உ.பி.யில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி இருக்கிறார். தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மதப் பிரச்சினையை முன்னிறுத்துவதே மோடியின்…
தேர்தல் வாக்குறுதிகள் ஊழலாக கருதப்பட முடியாது!
புதுடில்லி, மே 28 அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை ஊழலாகக் கருதமுடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கருநாடகாவில் 2023 சட்டமன்றத் தேர்தலில் சாம்ராஜ் பேட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜமீர் அகமது கான், வெற்றி பெற்றதை எதிர்த்து அந்த தொகுதியை…
செய்தியும், சிந்தனையும்…!
பொம்மைக் குதிரைகள்மீது ஏறி... * தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கிய கூடலழகர். >> தங்கத்தினால் ஆகட்டும், வைரத்தினால் ஆகட்டும், அந்தப் பொம்மைக் குதிரைகள்மீது ஏறி, அழகர் ஆற்றைக் கடக்க முடியுமா? ஒன்றிய அரசின் திட்டத்தை.... * தவறான கல்விக்…
நாட்டை பிளவுபடுத்த பிரதமர் மோடி பல்வேறு வழிகளில் முயற்சிக்கிறார்: ரேவந்த்
திருவனந்தபுரம், மே28 கேரள மாநிலம் கோழிக் கோட்டில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- கேரளாவுக்கு வருவதை நான் பெருமையாக உணர்கிறேன். அதே சம…
முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் விமான நிலையத்தில் அடுத்த மாதம் அறிமுகம்
சென்னை, மே 28- சென்னை விமானநிலையத்தில் விமான பயணிகளின் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் வருகின்ற ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப் பட உள்ளது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வரும் ஜூன் மாதம் முதல் பயணிகளுக்கு சிரமம் இல்லாத…
அப்படியானால் மோடி?
இறையடியார்கள் அனைவருமே தங்களைத் தாழ்த்தி, இறைவனைப் பாடியுள்ளனரே? - வி.மாதவன், திருவண்ணாமலை குருவிற்கு சிஷ்யனைப் போல கடவுளுக்கு பக்தன் தன்னைத் தாழ்த்தி, கடவுளை போற்றி வீடு பேறு அடைய முயல்கிறான். வைணவர்கள் தாசானுதாசன் ஆழ்வாருக்கு அடியேன் என்றும், சைவர்கள் அடியார்க்கு அடியேன்…
ஜூன் முதல் தேதி ‘இந்தியா’ கூட்டணி டில்லியில் முக்கிய ஆலோசனை
புதுடில்லி, மே 28 நாடாளு மன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற ஒன்றாம் தேதி இறுதியாக 7…
”கடவுளுக்கு கிட்னி பிரச்சினை வருமா?” கலைஞரின் வைரல் வீடியோ! மோடிக்கு சரியான பதிலடி?
சென்னை, மே 28- மோடியின் பேச்சுக்குப் பதிலடி தரும் வகையில் கலைஞரின் பழைய காட்சிப் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில் தன்னை கடவுள் என்று அழைத்த தொண்டர்களை எச்சரித்து கலைஞர் பேசியுள்ளார். பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி…
குஜராத் மாடல்: குழந்தைகள் உள்பட 35-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கிய ராஜ்கோட் விபத்து
குஜராத் அரசின் மெத்தனத்தால் ஏற்பட்டது: உயர்நீதிமன்றம் கண்டனம் ராஜ்கோட், மே 28 குஜராத்தில் விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 28 உயிர்கள் பலியாகின. இந்நிலையில், இந்த வழக்கை தாமாக எடுத்து விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம், மாநில…
