ராகுல், மீண்டும் வாக்குறுதி: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் இட ஒதுக்கீடுக்கான 50% உச்சவரம்பு நீக்கப்படும்!

லக்னோ, மே 29- ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்படும் என்று ராகுல்காந்தி கூறினார். அரசமைப்புச் சட்டத்தைப் பாது காப்போம்! உத்தரபிரதேச மாநிலம் பன்ஸ்கோன் நகரில் காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்தது. அதில்,…

Viduthalai

பா.ஜ.க. 200 இடங்களைக் கூடத் தாண்டாது!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சண்டிகர், மே 29 ‘மக்க ளவைத் தோ்தலின் ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவுக்குப் பிறகும் பாஜக கூட்டணி 200 இடங்களை கடந்து விட்டது, 310 இடங்களில் வெற்றி உறுதியாகிவிட்டது’ என்று பிரதமா் மோடி…

Viduthalai

தமிழ்நாடு அரசின் எதிர்ப்பால் டில்லியில் நடைபெறவிருந்த முல்லைப் பெரியாறு குறித்த நிபுணர்கள் கூட்டம் ரத்து!

புதுடில்லி, மே 29- முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான கேரள அரசின் விண்ணப்பத்தை பரி சீலிப்பது தொடர்பாக டில்லியில் நேற்று (28.5.2024) நடைபெற இருந்த நிபுணர் மதிப்பீட்டுக்குழு கூட்டம் திடீர் ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பால் இந்த…

Viduthalai

பெரியார் அய்.ஏ.எஸ். அகாடமி டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மாதிரி வினா விடை – 11

11. மாணிக்கவாசகர் பற்றிய கூற்றில் தவறானதை காண்க: a) இவர் திருநாவலூர் என்ற ஊரை சேர்ந்தவர் b) இவரை ஆதரித்தவர் அரிமர்த்தன பாண்டியன்  ஆவார். c) சைவ சமய குரவர்களுள் இவரும் ஒருவர் ஆகும். d) திருவாசகத்தை எழுதியவர் இவரே. 12.…

viduthalai

முதலிடத்தில் ‘திராவிட மாடல்’ அரசு உயர் கல்வியில் இந்தியாவிலேயே முதலிடம்

தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு சென்னை, மே 28 “புதுமைப்பெண் திட்டத்தால், கல்லூரிகளில் சேரும் மாணவியர்களின் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்வு, முதல் தலைமுறை பட்டதாரி மாணாக்கர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகைக்காக ரூ.1,000 கோடி, ரூ.1000 கோடி செலவில் காமராஜர்…

Viduthalai

பதவிக்கேற்ற பேச்சு தேவை மோடி, அமித்ஷாவுக்கு – சரத்பவார் கண்டனம்!

மும்பை, மே 28 நாட்டின் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) தலைவர் சரத் பவார் கண்டனம் தெரிவித்து உள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி இமாச்சலபிரதேசத்தில் அண்மை…

viduthalai

இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்தும் மோடி மவுனம் காப்பது ஏன்?

காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி சிம்லா, மே 28 இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் சாலைகளை சீனா அமைத்து வருவதாகவும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின்…

Viduthalai

எடியூரப்பாமீது பாலியல் வன்கொடுமை வழக்கு புகார் கொடுத்த தாய் மருத்துவமனையில் மரணம்

பெங்களூரு, மே 28 பாஜகவை சேர்ந்த கருநாடக மேனாள் முதல மைச்சர் எடியூரப்பாமீது 17 வயது சிறுமியான தனது மகளை பாலி யல்வன்கொடுமை செய்தார் என்று புகார் அளித்த பெண் திடீர் என மரணம் அடைந்துள்ளார். பாஜக உறுப்பினரான கருநாடக மேனாள்…

viduthalai

தெலங்கானாவில் குட்கா மற்றும் பான் மசாலா மீது தடை விதிப்பு

அய்தராபாத், மே 28 தெலங் கானா அரசு பொது சுகா தாரத்தை கருத்தில் கொண்டு உணவு பாது காப்பு ஆணையர் குட்கா மற்றும் பான் மசாலா மீதான தடை உத்தரவை மே 24 அன்று அறிவித்தார். உணவு பாது காப்பு மற்றும்…

viduthalai

விடுதலை சந்தா

தஞ்சாவூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ச.முரசொலி அவர்கள் விடுதலைக்கு அய்ந்து விடுதலை சந்தாக்களின் தொகை ரூ.10,000/த்தினை அமிர்தா புத்தக நிலையத்தில் மாநில கழக ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார். உடன்: தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு. அ.இராம லிங்கம்,…

viduthalai