பருத்தி நிறுவனத்தில் பணி வாய்ப்பு
இந்திய பருத்தி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: ஜூனியர் கம்ர்சியல் எக்சிகியூட்டிவ் 120, ஜூனியர் அசிஸ்டென்ட் 61 (ஜெனரல் 20, அக்கவுன்ட்ஸ் 40, ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் 1), மேனேஜ்மென்ட் டிரைய்னி 31 (மார்க்கெட்டிங் 11, அக்கவுன்ட்ஸ் 20) , அசிஸ்டென்ட்…
கடலோர காவல் படையில் காலியிடங்கள்
கடலோர காவல்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேவிக் பிரிவில் 260 (மண்டலம் வாரியாக வடக்கு 77, மேற்கு 66, வடகிழக்கு 68, கிழக்கு 34, வடமேற்கு 12, அந்தமான் நிகோபர் 3), யான்ட்ரிக்பிரிவில் 60 (மெக்கானிக்கல் 33, எலக்ட்ரிக்கல் 18, யான்ட்ரிக்…
பங்குச் சந்தை ஆணையத்தில் பணி
இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தில் (செபி) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் பொது 62, சட்டம் 5, அய்.டி., 24, எலக்ட்ரிக்கல் 2, ரிசர்ச் 2, அலுவலக மொழி 2 என மொத்தம் 97 இடங்கள் உள்ளன. கல்வித்…
வரவேற்கத்தக்க அறிக்கை : ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கை அரசிடம் அளிப்பு
* பள்ளிகளின் பெயர்களில் ஜாதிப்பெயர் இடம் பெறக் கூடாது * மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் ஜாதி சம்பந்தமான பதிவுகள் இருக்கக் கூடாது * மாணவர்களின் கையில் வண்ணக் கயிறுகள், நெற்றியில் திலகம் இடுவதை தடை செய்ய வேண்டும் சென்னை ஜூன் 19…
தமிழ்நாடு சட்டமன்றம் நாளை கூடுகிறது மானிய கோரிக்கை மீது விவாதங்கள் நடைபெறும்
சென்னை ஜூன் 19 தமிழ்நாட்டில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக, சட்டப்பேரவை நாளை (20.6.2024) கூடுகிறது. சட்டப் பேரவையில் வழக்கமாக, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, துறை வாரியாக மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளின்…
மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்
உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் சென்னை ஜூன் 19 புதிதாக இயற்றிய 3 குற்றவியல் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:…
மோசடியே உன் பெயர்தான் ‘நீட்’ தேர்வா?
பீகார் அரசுத் தேர்வாணையத்தின் வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக விஷால் சவுராஷியா என்பவர் கைதாகிறார். இவர் ஏற்கெனவே மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநில அரசுத்தேர்வு வினாத்தாளை தேர்விற்கு முன்பே கோடிக்கணக்கில் விற்பனை செய்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டு, கைதாகி கடந்த…
சமூக இயலே அரசியல்
சமூகத்தின் தேவைக்காகத்தான் அரசியல் ஏற்பட்டதேயொழிய, சமூக சம்பந்தமில்லா விட்டால் அரசியல் என்கின்ற வார்த்தையே ஏற்பட்டிருக்காது. அரசியலையும், சமூக இயலையும் பிரித்துக் காட்டுவதானது, சமூக குறைபாடுகளை - சமுதாயக் கொடுமைகளைப் பயன்படுத்திக் கொண்டு வாழ நினைக்கும் சுயநலக்காரர்களுடைய சூழ்ச்சியேயாகும். ‘குடிஅரசு’ 6.6.1937
இனியும் தேவையா நீட்? ஒன்றிய அரசு ‘நீட்’டை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
இனியும் தேவையா நீட்? ஒன்றிய அரசு ‘நீட்’டை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள், மாணவர்கள் ஒலிமுழக்கம் (சென்னை வள்ளுவர்கோட்டம், 18.6.2024)
காங்கிரசு தலைவர் ராகுல் காந்திக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் வாழ்த்து!
மதிப்பிற்குரிய ராகுல் அவர்களுக்கு, தங்களது பிறந்த நாளில் (ஜூன் 19) எங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஆண்டு பிறந்த நாள், தங்களின் கடும் உழைப்பால் இந்தியா கூட்டணியின் வெற்றியைக் காண்கிறது. சமூகநீதித் தளத்தில் தாங்கள் கவனம் செலுத்தியது வெற்றிக்கான…
