சிந்தனைக்குத் தடை ஏன்?
நாங்கள் தேர்தலுக்கு நிற்பவர்கள் அல்ல. உங்கள் ஓட்டை எதிர்பார்த்து வருபவர்கள் அல்ல. நாங்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டுமென்று சொல்பவர்கள் அல்ல. நாங்கள் மனிதத் தொண்டு செய்பவர்கள். நாங்கள் சொல்வதைக் கேட்டு உங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்து எது சரியென்று தோன்றுகிறதோ,…
பன்னீர்ச்செல்வி மறைவு – கழகத் தோழர்கள் மரியாதை
திருச்சி, ஜூலை 20- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் காளாப்பூர் பெரியார் என அழைக்கப்பட்ட பழனியாண்டி அவர்க ளின் பெயர்த்தியும், தன் பெண் மக்கள் அய்ந்து பேருக்கும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த INA சின்னையா அவர்களின் மகளும் சீரிய…
உலகம் வளர்ச்சி அடையாததற்கு காரணம்
உலக மாறுதலை வளர்ச்சிக்குப் பயன்படாமல் செய்வதும், மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கு கவலையற்ற வாழ்வுக்கு உதவாமல் செய்வதும் பெரிதும் கடவுள், கடவுள் சக்தி, கடவுள் செயல் என்பவை போன்ற முட்டாள்தனமான கருத்துகளும் ‘நம்பிக்கை’யுமேயாகும். கடவுள் எண்ணமோ மனித சக்திக்கு…
கழக மகளிர் பாசறை செயலாளர் இணையேற்பு விழா
நாள்: 21.7.2024 மாலை 5 மணி இடம்: வி.ஏ.எம். மகால், சர்மா நகர், எருக்கஞ்சேரி, சென்னை மணமக்கள்: பா.மணியம்மை - ர.இராஜசேகர் வரவேற்புரை: பா.ஆனந்தி (மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்ப அணி, திமுக) தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
திராவிடர் வரலாற்று மய்யம் நிகழ்ச்சியில் தீர்மானம் உலகம் முழுவதும் ஜான் மார்ஷல் அறிக்கை நூற்றாண்டு விழாவினை நடத்திட தமிழர் தலைவர் அறிவிப்பு
சிந்து சமவெளி நாகரிகத்தை திராவிடர் நாகரிகம் என்று தொல்லியல் ஆய்வு செய்து அறிவித்த ஜான் மார்ஷலுக்கு சென்னையில் சிலை - பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தவிருக்கும் தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டும் நன்றியும்! சென்னை, ஜூலை 20- சிந்து சமவெளி நாகரிகம் என்று தொல்லியல்…
ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் – உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
ஒன்றிய அரசு பதிலளிக்க நான்கு வாரம் அவகாசம் சென்னை, ஜூலை 20 திமு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: 150 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய் யப்பட்ட நிலையில், எந்த விவாதமும் இல்லாமல் புதிய…
கலைஞரிடம் என்னை அறிமுகம் செய்தவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!
பகுத்தறிவுச் சிந்தனையை வளர்த்து நம்மை உயர்த்தியவர் தந்தை பெரியார் புதுக்கோட்டை கவிதைப்பித்தன் பேச்சு! திருச்சி, ஜூலை 20- கலைஞரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!, பகுத்தறிவுச் சிந்தனையை வளர்த்து நம்மை உயர்த்தியவர் தந்தை பெரியார் என…
இந்நாள் – அந்நாள்
நிலவில் ஆம்ஸ்ட்ராங் காலடி வைத்த நாள் 1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் சென்ற அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் சந்திரனுக்கு மறுபக்கத்தில் இருக்கும்போது, "ஈகிள்" என்று பெயர் கொண்ட ஆய்வுக்கலன்,…
குழந்தைகளை கொல்லும் சண்டிப்புரா வைரஸ் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
சென்னை, ஜூலை 20- வட மாநிலங்களில் சண்டிப்புரா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், தமிழ்நாட்டில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. குஜராத்தில் சபர்கந்தா மாவட்டத்தில் இந்த…
உ.பி.யில் நடப்பது மக்களாட்சி தானா?
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் ஏப்ரல் 7 அன்று நிலப்பிரச்சினை தொடர்பாக இரு தரப்பி னருக்கு இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த வன்முறையில் முக்கிய குற்றவாளியான பாஜக பிரமுகர் ரிங்கு சிங் என்பவரை காவல் துறையினர் கைது செய்து…
