அரியானாவில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரசுக்கு வாய்ப்பு
சண்டிகர், ஆக.21 அரியா னாவில் எப்படியும் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற நம்பிக் கையில், காங்கிரஸ் கட்சியில் 90 தொகுதிக்கு 2,556 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். அரியானாவில் கடந்த 2 முறையாக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்த காங்கிரஸ், வரும்…
‘கலைஞர் 100’ வினாடி – வினா நிகழ்ச்சி கல்வி உரிமையை யாராலும் பறிக்க முடியாது!
கனிமொழி கருணாநிதி எம்.பி. கருத்துரை சென்னை, ஆக. 21- திமுக மகளிர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், திராவிட இயக்க வரலாற்றையும் கொள்கைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற தி.மு.க. குழுத்…
கங்கை கொண்ட சோழபுரத்தில் புதிய அருங்காட்சியகம்
சென்னை, ஆக.21- கங்கை கொண்ட சோழபுரத்தில் ரூ.22 கோடியில் புதிய அருங்காட்சியகம் அமையவிருப்பதாக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா். அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: பழந்தமிழா் பெருமைக்கு சான்றாக கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள் திகழ்கின்றன.…
இதுதான் குஜராத் மாடலோ!
குஜராத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வெளிநாடுகளில் குடியேறி என்.ஆர். அய்.க்களாக மாறிய பிறகும் தொடர்ந்து ஊதியம் பெற்று வருகின்றனர். இந்த ஆசிரியர்கள் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்காமல் இருந்ததோடு மட்டுமல் லாது, அவர்கள் பணியாற்றும் பள்ளிகளிலோ…
எதிர்காலம் பெண்கள் கையில்
உற்பத்தியாகும் குழந்தைகளும் திருந்திய குழந்தைகளாயிருக்க முடியாது என்பதை மனத்தில் கொள் ளுங்கள். வளம் செய்யப்பட்ட மண்ணில் எப்படி நல்ல நெல் மணிகள் தோன்றுமோ, அதுபோலவே சீர்திருத்த மனம் படைத்த அறிவுள்ள பெண்களிடமிருந்து தான் சீர்திருத்த அறிவுள்ள செம்மல்கள் தோன்றக்கூடும் என்பதைத் தாய்மார்கள்…
முதலமைச்சரின் தனிச்செயலாளராக உமாநாத் செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு
சென்னை,ஆக.21- முதலமைச்சரின் செயலர்கள் பொறுப்புகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவில், ‘முதலமைச்சரின் முதல் நிலை செயலராக பி.உமாநாத், 2ஆம் நிலை செயலராக எம்.எஸ்.சண்முகம், 3ஆம் நிலை செயலராக அனுஜார்ஜ் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்’ என தெரிவித்துள்ளார். முதலமைச்சரின்…
விடுப்பே எடுக்காத பிரதமராம்!
கருஞ்சட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் இந்த ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை 45 மணிநேரம் தியானம் செய்தார். அது நாடாளுமன்றத் தேர்தல் கடைசி…
திருவண்ணாமலை கிரிவலம் பக்தர் பரிதாப பலி!
பெரம்பலூர், ஆக.21- பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட வடிவேல் மகன் சீனி வாசன் (வயது 42) என்பவர் 19.8.2024 அன்று திருவண்ணாமலை கிரிவலத்திற்குச் சென்று விட்டு, நேற்று (ஆக.20) காலை சின்னசேலம் இருசக்கர வாகன நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தனது இருசக்கர…
தனியார் துறையிலிருந்து ஒன்றிய அரசுக்கு அதிகாரிகள் நேரடி நியமனம் ரத்து !
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து சென்னை, ஆக. 21 “இண்டியா கூட்டணியின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக நேரடி (லேட்டரல் என்ட்ரி) நியமனங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்க நாடு…
ஒன்றிய பிஜேபி அரசுடன் நெருக்கம் என்ற பேச்சுக்கு இடமில்லை கனிமொழி எம்.பி. பேச்சு
திருநெல்வேலி, ஆக.21- “ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வரக்கூடிய நிதி வரவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி வரவில்லை. தமிழ்நாட்டிற்கு எதுவும் கிடைக்காத நிலையில், ஒன்றிய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்?” என்று கனிமொழி…
