கூகுள் பே பயன்படுத்தி புதிய வகை மோசடி காவல்துறை எச்சரிக்கை!

சென்னை. செப். 10- கூகுள் பே பயன்படுத்தி புதிய வகை மோசடி அரங்கேறி வருவதால், பொதுமக்கள் கவனமுடன் இருக்க சைபர் கிரைம் காவல்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர். இதுகுறித்து சைபர் க்ரைம் காவல்துறையினரின் அறிவுறுத்தல்: தற்போது புதிய வகை மோசடி அரங்கேறி வருகிறது.…

Viduthalai

பகுத்தறிவாளர் கழகம் நடத்திய மாநில அளவிலான பேச்சுப்போட்டி விதைத்து வளர்த்த திராவிட நாற்றுகள்–விளைச்சல்கள்–வீச்சுகள்!

சென்னை, செப்.10 மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கடந்த மாதம் 2024 ஜூலை 19 ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுரைக்கு ஏற்ப ஒவ்வொரு பகுத்தறிவாளர் கழக மாவட்டத்திலும் மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை நடத்திட…

Viduthalai

கடகத்தூர் மு.அர்ச்சுனனின் தந்தை முனுசாமி மறைவு கழகத் தோழர்கள் மரியாதை

தருமபுரி மாவட்ட திராவிடர் கழக நகர இளைஞரணி செயலாளர் கடகத்தூர் முஅர்ச்சுனன் அவர்களின் தந்தையார் முனுசாமி (வயது 82) அவர்கள் உடல்நலக்குறைவால் கடகத்தூர் அவரின் இல்லத்தில் நேற்று (9/9/2024) காலை 7:40 மணிக்கு மறைவுற்றார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.…

Viduthalai

கடைமடை மு.சங்கரனின் தந்தை பெ.முனி மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

பென்னாகரம், செப். 10- தருமபுரி மாவட்டம் பென்னா கரம் வட்டம் பகுத்தறிவாளர் கழக ஒன்றிய தலைவர் கடமடை மு.சங்கரனின் தந்தையார் பெ.முனி என்கின்ற முனுசாமி இயற்கை எய்தினார். அவரது உடல் கடமடை பெரியார் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. திராவிடர் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்…

Viduthalai

நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை புதுச்சேரி (30.8.2024) சுற்றுப்பயணத்தின்போது புதுவைப் பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு உடற்பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் உலகத் தமிழ் பண்பாட்டு (இலண்டன்) இயக்கத்தின் சிறப்பு தலைவராகிய பேராசிரியர் பாஞ்.இராமலிங்கம் அவர்கள் சந்தித்து பின்வரும் நூல்கள் மற்றும்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1428)

மனிதனுக்கு மானம், தன்மான உணர்ச்சி, பகுத்தறிவு - சிந்தனை இவைகளில்லாமல் எவைதான் (சுயராச்சியம்) கிடைத்து என்ன பயன்? பேடியின் கை ஆயுதங்கள் அவையாகுமே தவிர வேறு என்ன என்று சொல்லுவது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…

Viduthalai

நெம்மேலி தோழர் ரவியின் படத்திறப்பு – நினைவேந்தல்

மதுக்கூர் ஒன்றியம் நெம்மேலி கழகத் தோழர் ரவி அண்மையில் மறைவுற்றார். மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் நாராயண சுந்தரம் தலைமையில் மாவட்ட தலைவர் பெ.வீரையன், கழகத் தோழர் ரவியின் உருவப் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். அவரின் இணையர் பிரேமாவதிக்கு…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம்

தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் விழா - சமூக நீதி நாள் - 17.09.2024 நாள்போட்டிகள்தலைப்பு 1.0.09.2024.பேச்சுப் போட்டிதந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள் 10.00 a.m 2.10.09.2024கட்டுரைப் போட்டிதந்தை பெரியாரும் பெண்ணுரிமையும் 3.00 a.m. 3.11.09.2024கவிதைப் போட்டிசமூக விஞ்ஞானி தந்தை…

Viduthalai

பெரியார் பாலிடெக்னிக் பேராசிரியர் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் ‘Best SPOC’ விருது பெற்றார்

வல்லம், செப். 10- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய தொழில் நுட்பங்களை மாணவர்களுக்கு அளித்து அவர்களை சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களாக ஆக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தூன் தமிழ்நாடு…

Viduthalai

தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழா!

காஞ்சிபுரம் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம் காஞ்சிபுரம், செப். 10- காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை, குறளகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம், 8.9.2024 அன்று காலை 11.00 மணிய ளவில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளர் ஆ. மோகன்…

Viduthalai