ராமேசுவரத்தில் செப்.20-இல் மார்க்சிஸ்ட்ஆர்ப்பாட்டம்!
சென்னை, செப். 16- தமிழ்நாடு மீனவா்களை மொட்டையடித்து சித்ரவதை செய்த இலங்கை அரசைக் கண்டித்து, ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 20 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். அவா் நேற்று…
தந்தை பெரியார் பிறந்த நாள் ‘‘சமூக நீதி நாள்’’ உறுதிமொழி ஏற்பு! திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு!
சென்னை, செப். 16- “தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் ‘‘சமூகநீதி நாளாக’’ கடைப்பிடிக்கப்படும் என்றும்; அப்பிறந்த நாள் அன்று “சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும்’’ என தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 6.9.2021 அன்று சட்டப்பேரவையில்…
பிறப்பே தண்டனையா?
பிறப்பே தண்டனையா? திராவிட இயக்கத்தின் அரசியல் தத்துவப் போராட்டம்!பிறப்பே தண்டனையா? திராவிட இயக்கத்தின் அரசியல் தத்துவப் போராட்டம்!பிறப்பே தண்டனையா? திராவிட இயக்கத்தின் அரசியல் தத்துவப் போராட்டம்!பிறப்பே தண்டனையா? திராவிட இயக்கத்தின் அரசியல் தத்துவப் போராட்டம்!பிறப்பே தண்டனையா? திராவிட இயக்கத்தின் அரசியல் தத்துவப்…
நன்கொடை
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கோபிநாத், கிருபாவதி இணையரின் இளைய மகள் தனுசிறீ-ன் 5-ஆம் ஆண்டு பிறந்தநாள் (15-09-2024) மகிழ்வாக - கழக தோழர் இனியரசன்- ரேகா இணையர் சார்பாக 1000 ரூபாய் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!
பெரியார் பாலிடெக்னிக்கில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த நாள் விழா வல்லம், பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பிறந்த நாள் விழாவில் ஒரு நிகழ்வாக 12.09.2024 அன்று தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து…
‘விடுதலை’ மற்றும் ‘முரசொலி’ நாளிதழ் மேனாள் பிழை திருத்துநரும்
‘விடுதலை' மற்றும் ‘முரசொலி' நாளிதழ் மேனாள் பிழை திருத்துநரும், சென்னை நெடுஞ்சாலை வட்ட ஊழியருமான சைதாப்பேட்டை விசாகத்தோட்டம் ஆர்.மணியின் 73ஆவது பிறந்த நாள் மற்றும் ஆர்.மணி-மோகனா இணையரின் 43ஆவது திருமண நாள் (14.9.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 துணைத்…
தெற்கு நத்தம் சித்தார்த்தன் அன்னையார் மறைவு தமிழர் தலைவர் ஆசிரியர் இரங்கல்
தெற்கு நத்தம் சித்தார்த்தன் அன்னையார் மறைவு தமிழர் தலைவர் ஆசிரியர் இரங்கல் திராவிடர் கழக மாநில கலைத்துறைச் செயலாளரும், வீதிநாடக இயக்குநரும் கல்வியாளருமான தெற்குநத்தம் ச.சித்தார்த்தன் அவர்களின் தாயார் திருமதி. ச.சரோஜா சண்முகம் (வயது 85) மறைந்தார் என்ற செய்தி கேட்டு…
பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் இல்ல மண விழா கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நடத்தி வைத்தார்
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ஆர்.கீதா-என்.சம்பத் ஆகியோரின் மகன் எஸ்.சுபாஷ், கோவை மாவட்டம், இராமநாதபுரம் வி.நாகராஜன்-தங்கமணி ஆகியோரின் மகள் என்.கீர்த்தனா ஆகியோரின் மணவிழாவினை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன் தலைமைக் கழக…
தருமபுரி மாவட்டத்தில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் விழா: கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்
தருமபுரி, செப்.15- தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் பொறுப்பாளர்கள் கூட்டம் 10.9.2024 அன்று மாலை 5 மணிக்கு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பீம.தமிழ்பிரபாகரன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட தலைவர் கு.சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்திற்கு தகடூர்தமிழ்செல்வி மாநில…
2000த்துக்கு முன்பு பிறந்தவர்களுக்கு கடைசி வாய்ப்பு பிறப்புச் சான்றிதழ் பெறக் கெடு!
கோவை, செப்.15 2000 ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்கள் 2024 டிசம்பருக்குள் பிறப்புச் சான்றிதழைப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் 2000ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்கள் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு மற்றும் பிற…
