அக்டோபர் எட்டாம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

சென்னை, அக். 2- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான தமிழ்நாடு அமைச்சரவை கடந்த மாதம் 28ஆம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி…

Viduthalai

வரவேற்கத்தக்க அரிய தீர்ப்பு! சாலைகள், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் எல்லா மதக் கோயில்களையும் இடிக்க வேண்டும்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, அக்.2- மதத் தளங்களை விட மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அசாம்,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என வீடுகள் உடனுக்குடன் புல்டோசர்களால் இடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.…

Viduthalai

நூறு விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

விருதுநகர், அக்.2- 3 சதவீத உள் ஒதுக்கீடு அடிப்படையில் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க இருக்கிறோம் என்று விருதுநகரில் நேற்று (1.10.2024) நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். விருதுநகரில் அரசு விழா விருதுநகரில், 450…

viduthalai

வேலைவாய்ப்பு அளிப்பதில் முதல் இடத்தில் தமிழ்நாடு: ஒன்றிய அரசு தகவல்

சென்னை, அக்.1- 2022-2023 ஆம் ஆண்டு அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலம் தமிழ்நாடு என்று ஒன்றிய அரசு தெரி வித்துள்ளது. ஒன்றிய அரசின் புள்ளியியல் அமைச்சகம் தொழிற்துறை குறித்த 2022-2023 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நாடு தழுவிய…

viduthalai

ஆக்கப்பூர்வமாக செயல்படுக! வீணர்களின் திசை திருப்பல்களுக்கு நேரத்தை செலவழிக்காதீர்!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

சென்னை, அக்.1- தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி செப்டம்பர் மாதத்தைத் திராவிட மாதமாகக் கொண்டாடி வருகிறது. திராவிட மாதத்தின் நிறைவு நாளான நேற்று (30-09-2024) தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் யூடியூப் பக்கத்தில் சிறப்புரையாற்றினார்.…

viduthalai

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி

சென்னை, அக்.1- இந்தியாவிலேயே மகளிர் மேம்பாட்டுக்கு எடுத்துக் காட்டான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று துணை முதல்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில்…

Viduthalai

அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படை ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம்!

சென்னை, அக்.1- இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுத்திடவும், சிறைபிடிக்கப் பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகு களையும் உடனடியாக விடு வித்திடவும் வலுவான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய் சங்கருக்கு…

viduthalai

அமெரிக்கா – டெலாவரில் தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற காணொலி நிகழ்வு

டெலாவர், அக்.1 அமெரிக்கா டெலாவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் சார்பில் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்தநாள் விழா காணொலி வழியே கருத்தரங்கம் 17.9.2024 செவ்வாய் இரவு 9 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது .நிகழ்ச்சியை மன்ற…

viduthalai

பெரியார் பன்னாட்டமைப்பின் சிறப்பான நிகழ்வு காணொலியில் இளையோர் போட்டிகள்!

வாசிங்டன், அக்.1 பெரியார் பன்னாட் டமைப்பின் சார்பில் திட்டமிடப்பட்டு மிகவும் சிறப்பாக இளையோர் விழாவாகக் கொண்டாடப்பட்டது. பெரியார் பன்னாட்டமைப்புத் தலைவர் சோம.இளங்கோவன் வரவேற்பும், சமூகநீதி உறுதிமொழியும் சொல்லித் தொடங்கி வைத்தார். திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார்…

viduthalai

சந்தா தொகை

ஓய்வு பெற்ற மாவட்ட துணை ஆட்சியர் தங்க. நல்லசாமி ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.25,000 (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினார். ‘விடுதலை’ சந்தா தொகை ரூ.2000மும் வழங்கினார். (திருச்சி – 30.9.2024)

viduthalai