தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைச் சிறையில் மொட்டை அடித்து அவமதிப்பதா?

இலங்கைக் கடற்படை தாக்குதல், கடற்கொள்ளையர்கள் கொள்ளை, நீதித்துறை தண்டனை, அபராதம், சிறைச் சாலைக் கொடுமைகளா? ஒன்றிய அரசு கண்டும் காணாமல் இருப்பது ஏன்? தமிழின மீனவர் உரிமை கிட்டும் வரை நமது போராட்டம் தொடரும் நாகையில் மீனவர் உரிமைப் போராட்டத்தில் தமிழர்…

Viduthalai

நன்கொடை

பெரியார் பெருந் தொண்டர் அடையாறு கோ. அரங்கநாதன் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாளை (1.10.2024) யொட்டி விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 கழக தோழர்கள் மற்றும் குடும்பத்தினர் வழங்கினர். - - - - - ஓசூர், கோ.வரதராஜனின் 32ஆம்…

Viduthalai

4.10.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 115

இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இரா.முத்துக்கணேசு (தலைமைக் கழக அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை: ஒசூர் செல்வி (மாவட்ட மகளிரணித் தலைவர், ஒசூர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 2.10.2024

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * “மக்கள் பிரச்சினைகளை தவிர்த்து விட்டு, நம்பிக்கை, புனிதம் என்று சொல்லி மோடி அரசு ஆட்சி நடத்த முடியாது'' என்கிறார் கட்டுரையாளர் சிகா முகர்ஜி. * சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கோவை ஈஷா யோகா…

Viduthalai

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்

நாள்: 6-10-2024, ஞாயிற்றுக்கிழமை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை இடம்: பெரியார் திடல், சென்னை-7 தலைமை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைவர், திராவிடர் கழகம் பொருள்: 1) அமைப்புப் பணிகள், இயக்கச்…

Viduthalai

பகுத்தறிவு குறும்படப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட அய்ந்து குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிப்பு

சென்னை. அக், 2- குறும்படப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட குறும்படங்களுக்கு கழகப் பொருளாளர் வீ.குமரேசன் விருதுகள் வழங்கி சிறப்பித்தார். பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு கலைத்துறை இணைந்து இரண்டாம் ஆண்டாக நடத்திய பகுத்தறிவு குறும்படப் போட்டி கடந்த 21.9.2024 அன்று மாலை 6…

Viduthalai

மதுரை தமுக்கம் மாநாட்டு மய்யத்தில் 28.09.2024 அன்று பலர் பங்கேற்றனர்.

மதுரை தமுக்கம் மாநாட்டு மய்யத்தில் 28.09.2024 அன்று குறு-சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) சார்பாக 'தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழா-2024' தொடக்க விழா நடைபெற்றது. தொடக்க விழா நிகழ்வில்…

Viduthalai

பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன் பவள விழா புத்தகங்களை வெளியிட்டு தமிழர் தலைவர் சிறப்புரை ஆற்றுகிறார்

சென்னை, அக். 2- பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன் பவள விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா திராவிடர் கழகம் சார்பில் 6.10.2024 அன்று காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் கழகத்…

Viduthalai

குமரி மாவட்ட கழகம் சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்பு பரப்புரை

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் வடசேரிபகுதியில் பொதுமக்களுக்கு பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல…

Viduthalai

ஆண்டிபட்டி சீதாலட்சுமி மறைவு-விழிக்கொடை அளிப்பு: கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

போடிநாயக்கனூர், அக். 2- தேனி மாவட்ட அமைப்பாளர் ஆண்டிபட்டி கண்ணன். அவருடைய தாயார் சீதாலட் சுமி தன்னுடைய 82ஆவது வயதில் காலமானார். அவருடைய இரு கண்களும் தேனி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது. அவரது உடல் போடிநாயக்கனூர் பெரியார் சமத்துவம்…

Viduthalai