தமிழறிஞர்களைப் போற்றும் மாண்பும் மாற்றுக் கருத்துக்கு இடமளிக்கும் பெருந்தன்மையும் ஒருங்கே கொண்ட மாபெருந்தலைவர் பெரியார்!
மறைமலை இலக்குவனார் பெருந்தன்மையின் இலக்கணமாக விளங்கிய பெரியார் தாம் பேசுவதையெல்லாம் கேட்பவர்கள் அப்படியே பின்பற்றவேண்டும் என எப்போதும் எதிர்பார்த்ததேயில்லை. இரண்டு மணி நேரத்திலிருந்து சில சமயம் மூன்று மணிநேரம் வரை தம் உடல்வலியைப் பொருட்படுத்தாது பொழிவு நிகழ்த்தியபின்னர் முத்தாய்ப்பாக “இதுவரை நான்…
அறிவியல் குறுஞ்செய்திகள்
மைசெனா க்ரோகடா என்பது அய்ரோப்பாவிலும், ஜப்பானிலும் வளரும் ஒரு வகையான காளான். இது, நீளமான காளான் வகைகளுள் ஒன்று. இதற்கு ஒளிரும் தன்மை இருப்பது இதுவரை அறியப்படாத ஒன்று. தற்போது தான் முதன்முதலாக இது ஒளிர்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுண்நெகிழிகளால் ஏற்படும் கேடுகள்…
செய்திச் சுருக்கம்
கூவம் ஆற்றில் கட்டட கழிவுகள் - தடுக்க உத்தரவு சென்னையில் பருவமழைக் காலங்களில் கூவம் ஆற்றை ஒட்டிய பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க கூவம் ஆற்றில் கட்டட கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். கழிவுகள் கொட்டப்படாமல் இருப்பதை நீர்வளத்துறை உறுதி செய்ய…
மருத்துவக் கல்லூரியும் உதவிப் பேராசிரியர் நியமனமும்
மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியா் நியமன விதிகளில் தளர்வு கொண்டுவர தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) முடிவு எடுத்துள்ளதாக வெளியாகும் செய்திகள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ் சாட்டியுள்ளது. இதுகுறித்து அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம்…
கைக்கடிகார பட்டையால் வரும் ஆபத்து
இன்றைக்கு ஸ்மார்ட் வாட்ச் மிகப் பிரபலமாகி வருகிறது. நாம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு துாரம் நடக்கிறோம், ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு என்ன என்பன போன்ற விவரங்களை இது கண்காணிக்கிறது. ஆரோக்கியம் கருதி இவற்றை வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால்,…
பொது வாழ்வுக் கொள்கை
பொது வாழ்க்கைக்கு ஏற்படுத்தப் படும் கொள்கைகள் பொது ஜனங்களில் யாருடைய தனிச் சுதந்திரத்திற்கும் பாதகமில்லாமலும் பிரயோகத்தில் உயர்வு - தாழ்வுத் தத்துவம் இல்லாததாகவு மிருக்க வேண்டும். முக்கியமாக இயற்கை யோடியைந்ததாக இருக்க வேண்டும். அவையும் மற்றவர்களுடைய நியாயமான உரிமைக்கும் சுதந்தரத்திற்கும் சிறிதும்…
புதிய வால் கோள் கண்டுபிடிப்பு
வால் நட்சத்திரம் நமக்கு தெரியும். அது என்ன வால் கோள் என்று கேட்கிறீர்களா? சமீபத்தில் விஞ்ஞானிகள் நம் பூமியை விட 90 மடங்கு பெரிய கோள் ஒன்றை கண்டறிந்து உள்ளனர். நம் சூரிய குடும்பத்திற்கு வெளியே இருக்கிற கோள்கள், வெளிக் கோள்கள்,…
ஓசூரில் பெரியார் சதுக்கம்!
ஒசூர் உள்வட்ட சாலையில் வ.உ.சி.நகர்-முனிஸ்வர்நகர் சந்திப்புப் பகுதிக்கு தந்தை பெரியார் பெயர் வைத்திட அப்பகுதி பொதுமக்கள் சார்பில் 10.05.2015 இல் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 28.07.2023 அன்று ஒசூர் மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 22.08.2023 அரசாணை வெளியிடப்பட்டு 21.1.2025…
இன்னும் எத்தனை உயிர்கள் தேவை? ராஜஸ்தானில் நீட், ஜே.இ.இ. பயிற்சி மாணவர்கள் தற்கொலை
கோட்டா, ஜன.23 ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மய்யங்களில் சேர்ந்து தேர்வுகளுக்குத் தயாராகி…
போடிநாயக்கனூரில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க கூட்டம் தஞ்சை பெரியார் செல்வன் சிறப்புரை
போடிநாயக்கனூர், ஜன. 23- தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் மாவட்டக் கழக காப்பாளர் பொறியாளர் ச.ரெகுநாகநாதனின் 81ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 19.1.2025 அன்று சிறீகணேஷ் ஆரம்ப பள்ளியில் நடைபெற்றது. விழாவுடன் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க கூட்டமாகவும் மிக…
