இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் பொறியியல் தொழிலகங்கள் விரிவாக்கம்!

சென்னை, அக்.31- பொறியியல் துறையில் பல்வேறு வகையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துவரும், துல்லியமான உலோக உதிரிப் பாகங்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாகிய ஓ.பி.எஸ்.சி. பெர்ஃபெசஷன் லிமிடெட் நிறுவனத்தின் தமிழ்நாட்டில் சிறீபெரும்புதூர் மற்றும் மகாராட்டிரத்தின் புனே ஆகிய நகரங்களில் உள்ள தொழிலகங்களில் அதன்…

Viduthalai

டிஜிட்டல் பணப்பரிமாற்றம் – ஒரு தகவல்

புதுடில்லி, அக்.31- வெளிநாட்டு சைபர் குற்றவாளிகளால் உருவாக்கப்படும் சட்டவிரோத மின்னணு பணப் பரிமாற்ற தளங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. தனிநபர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை ரகசியமாக சேகரித்து சைபர் குற்றவாளிகளுக்கு சில செயலி நிறுவனங்கள் வழங்குவது…

Viduthalai

விரைவில் உதவிப் பேராசிரியர் பணிக்கான ‘ஸ்லெட்’ தேர்வு

சென்னை, அக். 31- கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கான ஸ்லெட் தகுதித் தோ்வை விரைவில் நடத்தவுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணியில் சேர வேண்டுமானால் நெட் அல்லது ஸ்லெட் தகுதித் தோ்வில்…

Viduthalai

அமித் ஷா மீது புகாரளித்த திரிணமூல்!

புதுடில்லி, அக். 31- தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷா மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. அரசுமுறைப் பயணமாக வருவதை தனிப்பட்ட முறையிலான பிரச்சாரமாக மாற்றுவதாகவும், அரசு இயந்திரங்களை…

Viduthalai

அறிவியல் குறுஞ்செய்திகள்

இந்திய விஞ்ஞானி ரெங்கையன் பெரியசாமி என்பவர் இந்தியப் பெருங்கடலின் மத்திய, தென் மேற்குப் பகுதியில் 12 புதிய உயிரினங்களைக் கண்டறிந்துள்ளார். இதில் 4 பவளப் பாறைகளும், 2 லாப்ஸ்டர் இனங்களும் அடக்கம். நாசா மேற்கொண்ட ஆய்வில், செவ்வாய்க் கோளின் லெபர்ட் ஸ்பாட்…

Viduthalai

5 மடங்கு பெரிய கோள்

பூமியை விட 5 மடங்கு பெரிய கோள் இந்திய அறிவியலாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இயற்பியல் (Physical Research) லேபரட்டரி சயின்டிஸ்ட்கள், PARAS-2 ஸ்பெக்ட்டரோகிராப் மூலம் TOI-6651b கோளை கண்டுபிடித்து உள்ளனர். அது சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருவதையும், அந்த…

Viduthalai

தன்னினம் காக்கும் தாவரங்கள்!

இயற்கையானது பார்ப்பதற்கு அமைதியானதாகவும் அழகானதாகவும் இருக்கலாம். ஆனால், இங்கே ஒவ்வொரு நொடியும் ஒவ்வோர் உயிரினமும் வாழ்வதற்காகப் போராடிக் கொண்டு இருக்கின்றன. ஒரே இனத்தைச் சேர்ந்த உயிரினத்திற்குள்ளும் உணவுக்கும், இனப் பெருக்கத்திற்கும் கடுமையான போட்டி நடக்கும். உதாரணமாக சிங்கங்களை எடுத்துக் கொள்ளலாம். சிங்கக்…

Viduthalai

2026இல் விண்வெளிக்கு மனிதன் – இஸ்ரோ தகவல்

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் 2025-க்கு பதில் 2026இல் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். ககன்யான் விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணுக்கு அனுப்பப் படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாற்றம் செய்யப்பட்டது. முக்கியமான பணிகளுக்கான காலக் கெடுவை…

Viduthalai

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்க!

மனிதாபிமானத்துடன் பிரச்சினையை அணுக வேண்டும் இந்திய - இலங்கை கூட்டு பணிக்குழு கூட்டத்தில் கருத்துப் பரிமாற்றம்! ராமேசுவரம், அக். 31- ஆழ்கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக இந்தியா, இலங்கை கூட்டுப் பணிக் குழுவின் 6ஆவது கூட்டம் கொழும்புவில் நேற்று (30.10.2024) நடைபெற்றது.…

Viduthalai

கைதிகள் – வழக்குரைஞர்கள் சந்திப்பு விவகாரம் ஆய்வு செய்ய குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, அக். 31- சிறைக் கைதிகளை சந்திக்கச் செல்லும் வழக்குரைஞா்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய பார் கவுன்சில் மற்றும் வழக்குரைஞா்கள் சங்கங்கள் பிரதிநிதிகளை நியமித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறைக் கைதிகளைச் சந்திக்க, வழக்குரைஞா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026