‘எல்லாம் பகவான் செயல்!’ கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று நீரைக் குடித்த பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதி!
லக்னோ, நவ.3 லக்னோவில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் தீபாவளி அன்று சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோவிலில் உட்பிரகாரம் முழு வதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு அதிலிருந்து வெளியேறும் நீர் கோவிலின் வெளிப்புறச்சுவற்றில் உள்ள துளை வழியாக வெளியேறும் வகையில்…
என்.எல்.சி. நிர்வாகமும் ஒப்பந்த தொழிலாளர்களும் பேச்சுவார்த்தை குழுவை அணுக வேண்டும்!
போராட்டம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, நவ.3- பணி நிரந்த ரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை எதிர்த்து என்.எல்.சி நிறுவனத்தின்…
ஜார்க்கண்ட் தேர்தலில் ‘‘பா.ஜ.க வெற்றி பெற்றால் ‘ஸநாதன தர்ம’த்தைப் பாதுகாப்போம்!’’
அசாம் முதலமைச்சர் பேச்சால் சர்ச்சை! புதுடில்லி, நவ.3 ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்த லில் பாஜக கூட்டணியின் வெற்றியின் மூலம் ஸநாதன தர்மத்தைப் பாதுகாப்போம் என அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. மேலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சந்தால்…
அகில இந்திய பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுயசிந்தனையாளர் மாநாடு களப்பணியில் பொறுப்பாளர்கள்
திருச்சி, நவ.3- 13ஆவது அகில இந்திய பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுய சிந்தனையாளர் மாநாடு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் டிசம்பர் 28, 29 ஆகிய நாட்களில் திருச்சியில் நடைபெறுவதையொட்டி செய்யவேண்டிய முன்னேற்பாடு கள் பற்றிய திட்டமிடுதலுக்காக பகுத்தறிவாளர் கழக பொறுப் பாளர்கள்…
சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
மாதாந்திர கூட்டம் நடத்திட முடிவு சிதம்பரம், நவ.3- சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந் துரையாடல் கூட்டம் 26.10.2024 அன்று மாலை சிதம்பரம் சேத்தியாதோப்பு, மழவராய நல்லூர் பெரியார் தாசன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிதம்பரம் மாவட்ட கழக தலைவர் கோ.…
செய்திச்சுருக்கம்
முன்பதிவு ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 120 நாள்களில் இருந்து 60 நாள்களாக குறைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது. இந்த நடைமுறை நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்குள் வந்துள்ளது. எனினும், ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்களுக்கு…
நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு
இரா.மோகனசுந்தரம் (22/13, இரண்டாவது குறுக்குத் தெரு, செனாய் நகர் கிழக்கு, சென்னை - 30) தமிழ் இலக்கியங்கள், மருத்துவம் சார்ந்த 26 நூல்களை மூன்றாவது முறையாக பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு வழங்கியுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.…
சமஸ்கிருதம் போல நீட் திணிப்பு: உதயநிதி ஸ்டாலின்
கோழிக்கோடு, நவ. 3- 1920-களின் சமஸ்கிருதம் போல இன்று நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை மறுக்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று (2.11.2024) மலையாள மனோரமா பத்திரிகை நடத்திய இலக்கிய…
தெளிவற்ற விடயங்களை சுட்டிக் காட்டினேன், விஜய் மீது தனிப்பட்ட வன்மம் இல்லை: திருமாவளவன் விளக்கம்!
சென்னை, நவ.2- தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டின் போது, அக்கட்சி தலைவர் விஜய்யின் உரையில் இருந்த தெளிவற்ற விடயங்களையே தான் சுட்டிக்காட்டியதாகவும், அவர் மீது தனக்கு தனிப்பட்ட வன்மம் இல்லை எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சமீபத்தில்…
இலங்கையில் தமிழ்நாடு மீனவர்களுக்கு ரூ.5.40 கோடி அபராதம் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன்?
தலைவர்கள் வலியுறுத்தல் சென்னை, நவ.2- இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை வழக்கில் இருந்து விடுவிக்கவும், அபராதத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ், இந்திய…
