பருவநிலை மாற்றத்தால் இந்தியா 25% ஜிடிபியை இழக்கும் அபாயம்!
புதுடில்லி, நவ.3 பருவநிலை மாற்றத்தால் வரும் 2070-ஆம் ஆண்டுக்குள் இந்தியா 24.7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) இழக்கும் எனவும் ஆசியா மற்றும் பசிபிக் பகுதி யும் 16.9 சதவீத இழப்பைச் சந்திக்கும் எனவும் ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி)…
‘ஏழுமலையான் கிருபையோ!’ திருப்பதியில் 4 வயது சிறுமி பாலியல் கொலை
திருப்பதி, நவ.3 ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் நெருங்கிய உற வினா், 4 வயது சிறுமியை பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கி கொன்ற நிகழ்வு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என…
கோவா சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் நிராகரிப்பு
உயா்நீதிமன்றத்தை அணுக காங்கிரஸ் முடிவு பானாஜி, நவ.3 கோவாவில் ஆளும் பாஜகவில் இணைந்த 8 காங்கிரஸ் சட்டமன்ற உறுப் பினர்களுக்கு எதிரான தகுதிநீக்க மனுவை பேரவைத் தலைவா் ரமேஷ் தாவத்கா் நிராகரித்தற்கு எதிராக உயா்நீதிமன்றத்தை நாட காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. கோவா காங்கிரஸ்…
ஒன்றிய பிஜேபி அரசின் மக்கள் விரோதம்! ஆஸ்துமா, காசநோய் உள்ளிட்ட 8 நோய்களுக்கான மருந்து விலை உயா்வு பிரதமருக்கு தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம்
விருதுநகர், நவ.3 ஆஸ்துமா, காச நோய், கண் அழுத்த நோய் உள்ளிட்ட 8 விதமான நோய்களுக்கான மருந்துகளின் விலைகளின் உச்சவரம்பில் 50 சதவீதம் உயா்த்தப்பட்டிருப்பது குறித்த காரணத்தை கேட்டு விருதுநகா் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினா் ப.மாணிக்கம் தாகூா் பிரதமா் நரேந்திர…
தீபாவளிப் பரிசோ! தீயணைப்புத் துறைக்கு தீபாவளியன்று 318 அழைப்புகள் 13 ஆண்டுகளில் அதிகபட்சம் இதுவே!
புதுடில்லி, நவ.3- டில்லி தீயணைப்புச்சேவைகள் (டிஎஃப்எஸ்) துறை, தீபாவளியன்று தீ தொடா்பாக 300-க்கும் மேற்பட்ட அழைப்புகளைப் பெற்றுள்ளன. இது கடந்த 13 ஆண்டுகளில் மிக அதிகமாக உள்ளது என்று அதிகாரி ஒருவா் நேற்று (1.11.2024) தெரிவித்தார். அதிக அளவில் பட்டாசு பயன்…
தலைநகரம் பட்டபாடு பட்டாசு வெடிக்க முழுத்தடை ஆனால், தீக்காயத்துடன் மருத்துவமனையில் குவிந்த மக்கள்
புதுடில்லி, நவ.3- காற்று மாசுபாடு மோசமான அளவில் இருப்பதால், டில்லியில், பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், தீபாவளியன்று இரவு, ஏராளமான மக்கள் மருத்துவமனைகளில் தீக்காயத் துடன் குவிந்ததன் மூலம், தடை உத்தரவு எந்த அளவில் மீறப்பட்டது…
தடையை மீறி பட்டாசு வெடித்த 873 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை, நவ.3- தமிழ்நாட்டில் தீபாவளியையொட்டி தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 873 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி என்ற பெயரால் வெடிகளை வெடிப்பதும், வெடி விபத்துகள் ஏற்படுவதும், அரசு சார்பில் நேரக்கட்டுப்பாட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், எச்சரிக்கைகள் அரசு சார்பில் வெளியிடப்பட்டு, மக்களிடையே…
வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு
வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு! சென்னை, நவ.3- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய உள்ளது என்றும், வங்கக்கடலில் வருகிற 7ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மய்யம் அறிவித் துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த…
மகளிர் மார்பக புற்றுநோய் – குணப்படுத்திட தமிழ்நாடு முனைப்பு!
சென்னை,நவ.3- தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் மார்பக புற்றுநோய் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக: - கன்னியாகுமரி (43.0/லட்சம்) - கோயம்புத்தூர் (40.2/லட்சம்) - காஞ்சிபுரம் (37.1/லட்சம்) - ஈரோடு (36.1/லட்சம்) - திருவள்ளூர் (34.2/லட்சம்) என்ற அளவில் மாவட் டங்களில் அதிக…
பிராட்வே பேருந்து நிலையம் ராயபுரத்துக்கு இடமாற்றம் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்
சென்னை, நவ.3- தீவுத்திடலில் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் சார்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப் பட இருப்பதால் பிராட்வே பேருந்து நிலையத்தை ராயபுரத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம்செய்யப்பட உள்ளது. சென்னையின் பழைமையான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் உள்ளது. நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும்…
