யுஜிசி பெயரை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை
புதுடில்லி, நவ.4 பல்கலைக்கழக மானியக் குழுவின் பெயரை தவறாகப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா் மனீஷ் ஆா்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு: உரிய அனுமதி, அங்கீகாரம் பெறாமல் யுஜிசி-இன்…
மதம் மாறியவா்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான அங்கீகாரம் ஆய்வு
ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு புதுடில்லி, நவ.4 சீக்கிய மற்றும் புத்த மதத்தை தவிர பிற மதங்களுக்கு மாறிய நபா்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான (எஸ்சி) அங்கீகாரம் வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ள மேனாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட…
அய்ந்து ஆண்டுகளில் 575 விழுக்காடு சொத்து அதிகரித்த பிஜேபி வேட்பாளர் மகாராட்டிரா தேர்தலில் போட்டி
மும்பை, நவ.4 மகா ராஷ்டிர சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பராக் ஷா கடந்த 2002-ஆம் ஆண்டில் மேன் இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தை தொடங் கினார். பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக வலம்வந்த அவருக்கு கடந்த 2017-ஆம்…
சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் வர்ணாஸ்ரம எதிர்ப்பு திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்டம்
சென்னை, நவ.4- சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் வர்ணாஸ்ரம எதிர்ப்பு திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்டம் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நேற்று (3.11.2024) மாலை பெருந்திரள் ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது. அறிவுமானன் குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி யுடன் ஆர்ப்பாட்டம்…
பாசிசத்துக்கு எதிரான மாநாட்டில் பங்கேற்கக் கூடாதா?
சி.பி.எம். கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவதாசனுக்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுத்த பா.ஜ.க. அரசு! புதுடில்லி, நவ.4- வெனிசுலா நாட்டில் நடைபெறும் பாசிசத்துக்கு எதிரான மாநாட்டில் கலந்து கொள்ள, மார்க்சிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சிவதாசனுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு அனுமதி மறுத்…
50 ஏக்கர் ரூ. 5 கோடி செலவில் சிறுசேரி சிப்காட் வளாகத்தில் அமைகிறது நகர்ப்புற வனம்
சென்னை, நவ.4- சிறுசேரி சிப்காட் வளாகத்தில் 50 ஏக்கரில், 5 கோடி ரூபாய் செலவில் நகர்ப்புற வனம் அமைக்க தமிழ்நாடு வனத்துறை ஒப்பந்தம் கோரியுள்ளது. இது குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், (GFX) சிறுசேரி சிப்காட் வளாகத்தில் 50 ஏக்கரில் அமையவுள்ள…
70,000 புதிய மின் கம்பம் வாங்க தமிழ்நாடு மின்வாரியம் திட்டம்
கோவை, நவ.4- தமிழ்நாட்டில் மின் கம்பங்கள் பழுதாவது அதிகமாகி வருகிறது. மின் கம்பங்களின் மீது குப்பைகளை குவிப்பது, நீர் தேக்கம், சாக்கடைகளை விடுவது, வாகனங்களால் மோதுவது, பல்வேறு பொருட்களை மின் கம்பங்களின் மீது சாய்த்து வைப்பது போன்ற செயல்பாடுகளாலும் மின் கம்பங்கள்…
20 வகையான முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு பதிவுத்துறை தகவல்
சென்னை, நவ.4- பத்திரப்பதிவு துறையில் 20 வகையான பதிவுகளுக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வீடு, நிலம் வாங்கும்போது, வீடு கட்டுமான ஒப்பந்தம், குத்தகை பத்திரம், கிரயம், கொடை (தானம்) மற்றும் செட்டில்மென்ட் போன்ற வற்றை பத்திரங்களில் பதிவு செய்ய மக்கள் பணம்…
சுங்கச்சாவடிகளை முழுமையாக அகற்ற ஒன்றுபடுவோம்!
தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் அழைப்பு சென்னை, நவ.4- தமிழ்நாட்டில் செயல்படும் 64 சுங்கச்சாவடிகள் உள்பட இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் செயல்படும் அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்ற ஒன்றிணைவோம் என தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் அழைப்பு விடுத்துள்ளார். இது…
ஒடுக்கப்பட்ட மக்களை உதாசீனம் செய்யும் பிஜேபி
ஒவ்ெவாரு ஆண்டும் தீபாவளி அன்று அயோத்தியில் லட்சக்கணக்கான விளக்குகள் வைக்கப்படும். மேலும் தீபாவளிக் கொண்டாட் டங்களுக்கு அயோத்தியில் உள்ள பல முக்கிய தலைவர்கள் முதல் நாடு முழுவதுமுள்ள பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டு அயோத்தி தொகுதி நாடாளுமன்ற…
