ரூ.8000 கோடியில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் பகுதி 2 தொடங்கப்படும் தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்கள் பயனடையும் : அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
கிருஷ்ணகிரி, நவ.10 கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரூ.8 ஆயிரம் கோடியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் பகுதி 2 விரைவில் தொடங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான…
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகம் மெல்போர்னில் சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பெருமிதம்
சென்னை, நவ.10 இந்தியாவிலேயே தமிழ்நாட் டில்தான் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகம் என்று மெல்போர்னில் உள்ள பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற 67-ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில், தமிழ்நாடு சட்டப்பேரவை…
பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் 16 வீரர்கள் உள்பட 27 பேர் உயிரிழப்பு
குவெட்டா, நவ.10 பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.…
ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
சென்னை, நவ.10 ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவரான ஜவஹர்லால்…
கடைகளும் தமிழ்ப் பெயர்களும்
Traders – வணிக மய்யம் Corporation – நிறுவனம் Agency - முகவாண்மை Printers - அச்சகம் Emporium - விற்பனையகம் Store – பண்டகசாலை | Shop – அங்காடி Showroom – காட்சியகம் | Center - மய்யம்…
ஆவின் பால் விலை உயராது: அமைச்சர்
பால் ஊக்கத்தொகை குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ஆவின் மய்யங்களில் வேறு பொருள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த அவர், ஆவின் சேவை அடிப்படையில் இயங்கி வருவதால், விற்பனை விலை உயர…
அஜித்தை பாராட்டி பேசிய சத்யராஜ்…
திராவிட இயக்க கருத்தரங்கத்தில் நடிகர் சத்யராஜ் பேசுகையில், ‘‘தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிடத்தை அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் எதிர்ப்பது ஆரியத் திற்கு உடன்போவது தான் என்பது என் உடன்பாடு’’ என்றார். மேலும், ‘‘ஊர் ஊராக இரு சக்கர வாகனத்தில்…
குழந்தைகளின் கற்றல் திறனை பாதிக்கும் காற்று மாசு!
காற்றில் உள்ள பி.எம். 2.5 நுண் துகள்களால் குழந்தைகளின் கற்றல் திறனும் நினைவாற்றலும் பாதிக்கப்படுவதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 8,600 குழந்தைகளிடம் (9-11 வயது) நடத்திய ஆய்வில், காற்றில் உள்ள 15 ரசாயனங்களில் அம்மோனியம் நைட்ரேட் குழந்தைகளிடையே இந்த பாதிப்பு…
காசாவில் கொல்லப்பட்ட 43,500 பேரில் 70 சதவீதம் பேர் பெண்கள் – குழந்தைகள்! – அய்.நா. அதிர்ச்சி அறிக்கை
ஜெனீவா, நவ.10 காசாவில் கொல்லப்பட்ட 43,500 பேரில் 70 சதவீதம் பேர் பெண்கள் - குழந்தைகள் என்று - அய்நா அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடி வரும் கிளர்ச்சி அமைப்பான…
பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி தமிழர் தலைவரிடம் வழங்க அரியலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு!
அரியலூர், நவ.10- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 8.11.2024 அன்று மாலை 5 மணியளவில் செந்துறை பெரியார் டிஜிட்டல் ஸ்டுடியோ வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் சு.அறிவன் தலைமை…
