கழகக் களத்தில்…!
12.11.2024 செவ்வாய்கிழமை சேலம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் சேலம்: காலை 10:30 மணி * இடம்: போலீஸ் ராஜீ இல்லம், டாக்டர்ஸ் காலனி, ரெட்டிப்பட்டி, சேலம் * தலைமை: கா.நா.பாலு, தலைமைக் கழக அமைப்பாளர் * வரவேற்புரை: சி.பூபதி, சேலம்…
சுய உதவிக் குழுக்களின் 39 லட்சம் பேருக்கு புத்தாக்கப் பயிற்சி! தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அறிவிப்பு
சென்னை, நவ. 11- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஊரக மகளிர் சுயஉதவிக் குழுக்களின் 39 லட்சம் உறுப்பினர்களுக்கு திட்ட செயலாக்கம் குறித்த ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ்…
குழந்தைகளுக்கு தடுப்பூசி: சுகாதார மாவட்ட செயல்பாடுகள் மதிப்பீடு!
சென்னை, நவ. 11- குழந்தைக ளுக்கு தடுப்பூசி தவணைகளை தவறவிடாமல் முறையாக செலுத்து வதை உறுதி செய்ய சுகாதார மாவட்டங்கள்தோறும் சிறப்புக் கண்காணிப்பு நடவடிக்கையை பொது சுகாதாரத் துறை மேற் கொண்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தடுப்பூசி செயல்பாட்டுக்கு மதிப்பீடு…
உயா் கல்வி போட்டித் தோ்வுகள்! பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்க அறிவுறுத்தல்!
சென்னை, நவ. 11- அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவா்களுக்கு, ஜேஇஇ உள்ளிட்ட உயா் கல்வி படிப்புகளுக்கான போட்டித் தோ்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத்…
மறைவு
அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் உதயநத்தம் சி. தமிழ் சேகரன், சுயமரியாதைச் சுடரொளி சி.வீரமணிஆகியோரின் தாயார் கோவிந்தம்மாள் (வயது 85) இன்று (11.11.2024) அதிகாலை மறைவுற்றார். அவரது உடல் மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக இன்று மாலை…
இயக்க வெளியீடுகள் வழங்கல்
சென்னையில் 9.11.2024 அன்று சமூக நீதி கண்காணிப்புக் குழு சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாளாம் சமூக நீதி நாளைக் கொண்டாடும் விதமாக அரசுக் கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டி விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற வருகை தந்த…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
11.11.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * உச்சநீதிமன்றத்தின் 51ஆம் தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கன்னா இன்று பதவி ஏற்றார். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஜாதிவாரி கணக் கெடுப்பு, 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச…
பெரியார் விடுக்கும் வினா! (1485)
இன்று நாம் எவ்வளவோ மாறுபாடு அடைந்து விட்டோம். நம் வசதிகளும், வாழ்வும் ஏராளமாகப் பெருகியும் விட்டன. அதற்கு முன் கட்டை வண்டிதான், இன்று ரயில், மோட்டார், ஆகாய விமானம் முதலிய நவீன வசதிகள், தீ உண்டாக்குவதற்குச் சிக்கிமுக்கிக் கல்லை உராய்ந்தோம்; இன்று…
பேய் நடமாட்டமா? பொய்ப் பிரச்சாரம் அம்பலமானது!
விழுப்புரம், நவ.11- விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு பகுதியில் பேய் நடமாடுகிறது என காட்சிப் பதிவு மற்றும் ஒளிப்படம் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்து உள்ளது. உண்மைகளை விட…
குருவரெட்டியூர் ப. பிரகலாதன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்
ஈரோடு, நவ. 11- சுயமரியாதைச் சுடரொளி ப. பிரகலாதன் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான 9.11.2024 அன்று குருவரெட்டியூரில் மாவட்டக் கழகம் சார்பாக அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த. சண்முகம் தலைமையில்…
