கோடிக்கணக்கில் மோசடி… திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பெயரில் போலி இணையதளம்.. பக்தர்களுக்கு எச்சரிக்கை

புதுச்சேரி, பிப். 9- திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி சிறப்பு தரிசனம் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி பல ஆண்டுகளாக மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.…

viduthalai

வடசென்னை மாவட்டம் கொளத்தூரில் 50ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது

சென்னை, பிப். 9- 9.2.2025 ஞாயிறு காலை 10 மணிக்கு வடசென்னை மாவட்டம் கொளத்தூர் ஏ.எம்.பி.எஸ் அரங்கில் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது. அனைவரையும் வரவேற்று வடசென்னை மாவட்ட செயலா ளர் தளபதி பாண்டியன் உரையாற் றினார். தலைமைச்…

viduthalai

நன்கொடை

பட்டீஸ்வரம் சுயமரியாதைச் சுடரொளி க.அய்யாசாமியின் 21ஆம் ஆண்டு நினைவு நாளை (10.2.2025) யொட்டி அதனை நினைவு கூறும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினரால் ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வலங்கைமான் ஒன்றிய மேனாள் தலைவர் நா. சந்திரசேகரன்-சாந்தி (கோவிந்தகுடி)…

viduthalai

நூலகத்திற்கு புதிய வரவுகள்

1. நெக்சஸ்... யுவால் நோவா ஹராரி (கற்காலம் முதல் செயற்கை நுண்ணறிவு வரையிலான தகவல் வலையமைப்புகளின் ஒரு சுருக்கமான வரலாறு) 2. அருண்மொழியும் நானும்! - கவிஞர் கா.முருகையன் 3. தவிப்பு... - ந.தேன்மொழி (இரண்டு படிகள்) 4. உள்ளிருந்து உயிர்ப்பிப்பாய்…

viduthalai

திராவிட இலக்கியம் – இதழியல் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம்

சேலம் - பெரியார் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி இருக்கை, அறிஞர் அண்ணா இருக்கை, முத்தமிழறிஞர் தமிழவேள் கலைஞர் மு.கருணாநிதி ஆய்வு மய்யம் சார்பில் 2025 மார்ச் நான்காவது வாரம் நடத்தப்பெறவிருக்கும் ‘திராவிட இலக்கியம் - இதழியல்' என்னும் பொருண்மை யிலான…

viduthalai

கொடைக்கானல் பிளாஸ்டிக் கொண்டு வந்தால் வாகனத்தின் உரிமை பறிபோகும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கொடைக்கானல், பிப்.9 கொடைக்கானலுக்கு நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்கள் கொண்டு வரும் தனியார் வாகனங் களின் உரிமம் ரத்து செய் யப்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் எச்சரித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணி களுக்கு முறையான அடிப்படை வசதிகள்…

viduthalai

பாலியல் வழக்கு குற்றங்களை ஒப்புக்கொண்டால் ஆண்மை பரிசோதனை கூடாது உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை, பிப்.9 பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்படும் நபர், குற்றத்தை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அவருக்கு ஆண்மை பரி சோதனை நடத்துமாறு உத்தரவிடக்கூடாது என்று சிறப்பு நீதிமன்றங்கள், அமர்வு நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மைனர் சிறுவன் - சிறுமி…

viduthalai

அமெரிக்காவில் இருந்து இளவரசர் ஹாரி நாடு கடத்தப்படுவாரா…? டிரம்ப் சொன்னது என்ன?

வாசிங்டன், பிப்.9 அமெரிக்காவில் வசிக்கும் பிரிட்டன் இளவரசர் ஹாரியை நாடு கடத்த விரும்பவில்லை,'' என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹாரி, மனைவி மேகனுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர், தனது சுயசரிதை புத்தகமான 'ஸ்பேர்' என்ற புத்தகத்தில், தான்…

viduthalai

சுற்றுலா விசாவில் வெளிநாடு வேலைக்கு செல்ல வேண்டாம் காவல்துறை அறிவுரை

சென்னை, பிப்.9 சுற்றுலா விசாவில் வெளி நாடுகளுக்கு வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று சைபர் க்ரைம் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் மிட்டல் தெரிவித்தார். ஓன்றிய வெளியுறவுத் துறை சார்பில் வெளிநாடு செல்வோர் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள் வது தொடர்பான…

viduthalai

இடைத் தேர்தல் தொடர் வெற்றியைப் பதிவு செய்த தி.மு.க. கூட்டணி!

ஈரோடு, பிப்.9 ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலுடன் சோ்த்து, சட்டப்பேரவை பொதுத் தோ்தலுக்குப் பிறகு நடைபெற்ற நான்கு இடைத்தோ்தலில்களிலும் ஆளும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தோ்தலுக்குப் பிறகு உடனடியாக இடைத்தோ்தல் எதுவும் நடைபெறவில்லை.…

viduthalai