இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழா் நிலங்களை கையகப்படுத்தும் உத்தரவை அரசு திரும்பப் பெற்றது
கொழும்பு, மே 28 இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பெரும் பான்மையாக உள்ள தமிழா்களின் நிலங்களை கையகப்படுத்தும்…
இன்று உலக மாதவிடாய் சுகாதார நாள் பெண்கள் சுகாதாரத்தை பேணிக் காக்க வேண்டும் மருத்துவர்கள் அறிவுரை
சென்னை, மே 28 உலக மாதவிடாய் சுகாதார நாள் ஆண்டுதோறும் மே 28-ஆம் தேதி (இன்று)…
பொள்ளாச்சி வால்பாறையில் கடும் மழை பாறைகள் உருண்டு விழுந்து வீடுகள் நொறுங்கின – கூரைகள் பறந்தன
பொள்ளாச்சி, மே. 28- பொள்ளாச்சி, வால்பாறையில் தொடரும் கனமழையால் மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும்…
அறிவியல் வளர்ச்சி ஓட்டுநர் இல்லாத தானியங்கி வாடகைக் கார்
சென்னை, மே 28 வெளிநாட்டில் தானியங்கி வாடகை கார் செயலி யான Waymo குறித்து அமைச்சர்…
இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு தொழில் முனைேவாராக புதிய சான்றிதழ் படிப்பு
சென்னை, மே 28 இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றும் புதிய சான்றிதழ் படிப்பை தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர்…
அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பொதுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் 30ஆம் தேதி வெளியிடப்படும் அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு
சென்னை, மே.28 அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான தரவரிசை…
அங்கீகாரமற்ற நர்சரிப் பள்ளிகள்மீது நடவடிக்கை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
சென்னை, மே 28 அங்கீகார மின்றி செயல்படும் நர்சரி பள்ளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்க…
கவிஞர் ந. மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா மலரை தமிழர் தலைவர் வெளியிட்டார் : ேபரக் குழந்தைகள் இயக்கத்திற்கு நன்கொடை
கவிஞர் ந. மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா மலரை அவருடைய பெயரன்கள், பெயர்த்திகளான வியன், அகரன்,…
பகுத்தறிவாளர் கழக தோழர் ஆரணி மு.பாண்டியன் நெடுஞ்செழியனின் மூன்று நூல்கள் தமிழர் தலைவரின் அணிந்துரையுடன் வெளியீட்டு விழா
ஆரணி, மே 27- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம் பகுத்தறிவாளர் கழக தோழர் மறைந்த மு.பாண்டியன்…
கழகத் தோழர் இல்ல குடும்ப விழா
ஆவடி மாவட்டம் பூந்தமல்லி பகுதி திராவிடர் கழக செயலாளர் தி.மணிமாறன்- கோமதி ஆகியோரின் மகன் பெரியார்…