கோவை மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் மு.பிரகஸ்பதி நேற்று (15-11-2023) இரவு 9 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கோவை மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் மலர் மாலை வைத்து கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினர். இன்று (16-11-2023) மதியம் 2.30 மணிக்கு கவுண்டன் பாளையம் மின்மயானத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.
– – – – –
சிவகங்கை எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் இணையரும், கியூரியின் பாட்டியுமான முனியம்மாள் (வயது 85) அவர்கள் நேற்று (15.11.2023) அதிகாலை சிவகங்கையில் மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இவருக்கு ராஜா அசுனாமா, அதியமான் என்ற மகன்களும், நீலோற்பலம் ஜெயப் பிரகாஷ் என்ற மகளும் உள்ளனர்.
– – – – –
தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் – அனகாபுத்தூர் மேனாள் கழக தலைவர் தி.இரா.சிவலிங்கம் அவர்களின் இணையர் சி.கோமளா (வயது 89) மறைவுற்றார் (16.11.2023) என்பதை அறிவிக்க வருந்துகி றோம். அவரது உடலுக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை செலுத்தி, அவர்தம் குடும்பத்தின ருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தனர்.