திராவிடர் கழக இளைஞரணி மாநில செயலாளர் நாத்திக.பொன்முடி சுற்றுப் பயணம்

viduthalai
1 Min Read

கழக மாவட்ட அளவில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் மற்றும் கிராமங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் திராவிடர் கழக இளைஞரணி அமைப்புகளை கட்டமைக்கும் நோக்கத்தோடு கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல்படி கழக இளைஞரணி மாநில செயலாளர் நாத்திக.பொன்முடி அவர்கள் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்கள் இளைஞரணி தோழர்களை சந்திக்கும் வகையில் இளைஞர்களை ஒருங்கிணைத்து ஏற்பாடுகளை சிறப்பாக செய்திடுமாறு மாவட்ட கழக இளைஞரணி பொறுப்பாளார்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
திராவிடர் கழக மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், தலைமை கழக அமைப்பாளர்கள் தகுந்த வழிகாட்டுதலும் ஒத்துழைப்பும் நல்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சுற்றுப்பயண பட்டியல்

திராவிடர் கழகம்

குறிப்பு : மாநில இளைஞரணி துணைச்செயலாளர்கள் பொறுப்பு மாவட்டங்களில் பங்கேற்பார்கள்.
– தலைமை நிலையம்
திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *