21 வயது தீரேந்திர சாஸ்திரி, தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொண்டு வலம் வருகிறார்.
இவர் மோடிக்கு கூட ஆசி வழங்கி உள்ளார்.
61 வயது ராஜா பையா என்ற ரகுதாஸ் பிரதாப் சிங் உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர் தனது குடும்பத்தோடு சென்று காலில் விழுந்து வணங்குகிறார்.
எப்படி இருக்கு?
ராஜாவே ஆனாலும், சூத்திரன் என்றால் சின்னப் பையன் காலில் விழவேண்டுமோ?
Leave a comment