தேர்தலில் பணத்தால் பெறும் வெற்றி பணத்தின் பிரதிநிதித்துவமாகத்தான் விளங்குமே ஒழிய, மக்கள் பிரதிநிதித்துவமாக விளங்குமா? காலித்தனத்தாலும், பொய் பித்தலாட்டம் ஆகியவைகளாலும் பெறும் வெற்றி காலித்தனத்திற்கும், பொய்ப் பித்தலாட்டத்துக்கும் பிரதிநிதித்துவமாய் விளங்குமே தவிர, மக்களுக்கு பிரதிநிதித்துவமாய் விளங்குமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’