கட்சி ஏற்பாட்டினால் நேர்மையான அரசாங்க நிர்வாகத்திற்குத் தொல்லை; பொதுமக்களுக்குத் தொல்லை; நிர்வாகிகளுக்குத் தொல்லை; யாரானாலும் யோக்கியமாய் நடந்து கொள்ள முடிகின்றதா? பொதுவில் இதனால் மக்களும் ஒழுக்கம், நாணயம் தவறி நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டியவர்களாக ஆகி விடுவதும் தவிர்க்கப்பட முடியுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
