மும்பை கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் வருகிற நவம்பர் மாதம் மும்பையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறவுள்ளது. இதில் வெளியிடப்படவுள்ள சிறப்பு மலருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் கட்டுரையைப் பெறுவதற்காக மும்பை திமுக மாநில் இளைஞரணி அமைப்பாளரும், கலைஞர் தமிழ்ச்சங்கம் நிறுவனருமான ம.சேசுராசு, பொருளாளர் க.மு.மாணிக்கம் ஆகியோர் வேண்டுகோள் கடிதம் வழங்கினர். உடன் மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன், க.இராசன் ஆகியோர் (23.09.2024, சென்னை)
மும்பை கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் வருகிற நவம்பர் மாதம் மும்பையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

Leave a Comment