கொல்கத்தாவிலுள்ள தேசிய அறிவியல் மியூசிய கவுன்சில் (என்.சி.எஸ்.எம்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டெக்னீசியன் 6, அலுவலக உதவியாளர் 6 என மொத்தம் 12 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: அய்.டி.அய்., / பிளஸ் 2 + தட்டச்சு பயிற்சி.
வயது: டெக்னீசியன் 35, அலுவலக உதவியாளர் 25 (30.9.2024இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 885
கடைசி நாள்: 30.9.2024
விவரங்களுக்கு: ncsm.gov.in
அறிவியல் கண்காட்சியகத்தில் பணி

Leave a Comment