ஸ்பீடு போதாது…!
மகன்: விநாயகருக்கு தான் மூஞ்சூறுதான் வாகனமாக இருக்கிறதே, பிறகு ஏன், டிராக்டர்களில் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. அப்பா?
அப்பா: ஸ்பீடு போதாது, மகனே!
மலிவாக…
மகன்: வடபழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் 500 பக்தர்களுக்கு இலவச விநாயகர் விநியோகம் என்று செய்தி வந்துள்ளதே, அப்பா!
அப்பா: கடவுள் அவ்வளவு மலி வாக போய்விட்டாரா, மகனே!
அப்பா – மகன்

Leave a Comment