திராவிடர் கழக இளைஞரணி திராவிட மாணவர் கழகம் சார்பில் ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

10 Min Read

புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா?
3.9.2024 செவ்வாய்க்கிழமை

சென்னை
நாள்: 3.9.2024 (செவ்வாய்) நேரம்: மாலை 4 மணி
இடம்: சென்னை மாவட்ட
ஆட்சியர் அலுவலகம் அருகில், சென்னை
வரவேற்புரை: வி.தங்கமணி
மாநில அமைப்பாளர், பொறியியல் கல்லூரி
திராவிட மாணவர் கழகம்
தலைமை: வழக்குரைஞர் சோ.சுரேஷ்
மாநில துணைச் செயலாளர்,
திராவிடர் கழக இளைஞரணி
முன்னிலை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பொறியாளர் ச.இன்பக்கனி,
தே.செ.கோபால், வழக்குரைஞர் த.வீரசேகரன், வழக்குரைஞர் பா.மணியம்மை, வழக்குரைஞர் தளபதி பாண்டியன், இரா.வில்வநாதன், எண்ணூர் மோகன், புரசை சு.அன்புச் செல்வன், செ.ர.பார்த்தசாரதி, திருவொற்றியூர் ந.இராஜேந்திரன், பா.பார்த்திபன், வழக்குரைஞர் துரை.அருண், ந.மணிதுரை,
இரா.சதீஷ்குமார், காசிமேடு கவுதம்.
கண்டன உரை:
கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
வீ.குமரேசன்
பொருளாளர், திராவிடர் கழகம்
வழக்குரைஞர் அ.அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்
நன்றியுரை: ந.பார்த்திபன்
வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர்

செய்யாறு
செய்யாறு: காலை 10.30 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், செய்யாறு * தலைமை: எஸ்.அரவிந்த் (மாவட்ட கழக இளைஞரணி தலைவர்) * முன்னிலை: ஆர்.சிவகுமார் (மாவட்ட செயலாளர், திராவிட மாணவர் கழகம்), பா.நரேஷ் (திராவிட மாணவர் கழகம்) * தொடக்கவுரை: சுதா வாசுதேவன் (பகுத்தறிவாளர் கழகம்) * பங்கேற்போர்: பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்), அ.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), தி.காமராசன் (நகர தலைவர்), வி.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: க.வெங்கடேசன் (திராவிட மாணவர் கழகம்) * ஏற்பாடு: திராவிட கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகம், செய்யாறு.

திருச்சி
திருச்சி: காலை 11.00 மணி* இடம்: மத்திய பேருந்து நிலையம், பெரியார் சிலை அருகில், திருச்சி * வரவேற்புரை: ஆ.அறிவுச்சுடர் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) * தலைமை: க.மகாமணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக சொற்பொழிவாளர்) * முன்னிலை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), மு.சேகர் (செயலாளர், மாநில தொழிலாளர் அணி) * நன்றியுரை: கி.தேவா (மாவட்ட இளைஞரணி தலைவர்) * ஏற்பாடு: திருச்சி மாவட்ட திராவிடர் கழகம்.

தருமபுரி
தருமபுரி: மாலை 4.30 மணி *இடம்: பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, தருமபுரி * தலைமை: மு.அர்ச்சுனன் (நகர இளைஞரணி செயலாளர்) * வவேற்புரை: கண்.இராமச்சந்திரன் (நகர இளைஞரணி அமைப்பாளர்) * முன்னிலை: சி.காமராஜ் (மாவட்ட துணைச் செயலாளர்), இளைய.மாதன் (மாவட்ட துணைத் தலைவர்) * முழக்கவுரை: கரு.பாலன் (நகரத் தலைவர்) * தொடக்கவுரை: மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர், திராவிடர் கழகம்), கு.சரவணன் (மாவட்டத் தலைவர்), பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்), த.மு.யாழ்திலீபன் (கழக பேச்சாளர்), கே.ஆர்.சி.ஆசைத்தம் (கழக காப்பாளர்), அ.தமிழ்ச்செல்வன் (கழக காப்பாளர்) * நன்றியுரை: வி.பா.அறிவுக்கரசு (இளைஞரணி) * ஏற்பாடு: திராவிட கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழகம், தருமபுரி மாவட்டம்.

பொன்னேரி
பொன்னேரி: காலை 10 மணி* இடம்: அண்ணா சிலை, பொன்னேரி *வரவேற்புரை: அ.ஆகாசு (மா.இ. அணி செயலாளர்) * தலைமை: ப.சக்கரவர்த்தி (மா.இ.அணி தலைவர்) * இணைப்புரை: மு.சுதாகர் (பொன்னேரி நகர செயலாளர்) * தொடக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்) * கண்டன உரை: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), புழல்.ஆனந்தன் (மாவட்ட தலைவர்), ஜெ.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்), வழக்குரைஞர் ஜி.இரவிக்குமார் (திமுக), மருத்துவர் பரிமளம் விசுவநாதன் (திமுக) * நன்றியுரை: க.சுகன்ராஜ் (நகர இளைஞரணி) * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், கும்முடிப்பூண்டி மாவட்டம்.

அரியலூர்
அரியலூர்: காலை 10.30 மணி * இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர் * வரவேற்புரை: க.கார்த்திக் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * தலைமை: சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) *முன்னிலை: லெ.தமிழரசன், க.செந்தில் * கண்டன உரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) * பங்கேற்போர்: திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஅய், சிபிஅய்(எம்), முஸ்லீம் லீக், மமம, மஜக, தமிழக வாழ்வுரிமைக் கட்சிகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்பர் * நன்றியுரை: எஸ்.எஸ்.திராவிடச்செல்வன் * ஏற்பாடு: திராவிடர் கழகம், இளைஞரணி – மாணவர் கழகம் அரியலூர் மாவட்டம்.

கல்லக்குறிச்சி
கல்லக்குறிச்சி: காலை 10:30 மணி *இடம்: அம்பேத்கர் சிலையருகில் கல்லக்குறிச்சி * தலைமை: ஏ.கரிகாலன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *வரவேற்பு: கி.முத்துவேல் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: கோ.சா.குமார் (மாநில மருத்துவரணி செயலாளர்), ம.சுப்பராயன் (மாவட்ட கழக காப்பாளர்), முத்துசாமி (நகர தலைவர்) * சிறப்புரை: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்).

புதுக்கோட்டை
புதுக்கோட்டை: காலை 10 மணி *இடம்: சின்னப்பா பூங்கா அருகில், புதுக்கோட்டை *தலைமை: கா.காரல் மார்க்ஸ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *வரவேற்புரை: பகுத்தறிவு பாலு (மாவட்ட இளைஞரணி தலைவர்) *முன்னிலை: காப்பாளர்கள் புதுக்கோட்டை ஆ.சுப்பையா *தொடக்கவுரை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில திராவிட மாணவர் கழக செயலாளர்) *சிறப்புரை: மாங்காடு மணியரசன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: குட்டிமணி (மாவட்ட மாணவர் கழக தலைவர்) *ஏற்பாடு: புதுக்கோட்டை, அறந்தாங்கி கழக மாவட்டங்கள்.

நாகர்கோவில்
நாகர்கோவில்: காலை 10 மணி *இடம்: நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன் *தலைமை: இரா.இராஜேஸ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *முன்னிலை:
இரா.இராஜவேல் (மாவட்ட தலைவர்) *தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்) *கருத்துரை: ஆ.லிவிங்கடன் (திமுக ஒன்றிய செயலாளர்), வழக்குரைஞர் எஸ்.வெற்றிவேல் (மதிமுக மாவட்ட செயலாளர்), வழக்குரைஞர் எஸ்.ராதாகிருஷ்ணன் (காங்கிரஸ்) *நன்றியுரை: எஸ்.அலெக்சாண்டர் (இளைஞரணி செயலாளர்) *ஏற்பாடு: குமரி மாவட்ட கழக இளைஞரணி, மாணவர் கழகம்.

குடந்தை
குடந்தை: மாலை 5 மணி *இடம்: காந்தி பார்க் எதிரில், குடந்தை *வரவேற்புரை: இரா.தமிழ்வேந்தன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *தலைமை: து.சரவணன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *முன்னிலை: கு.நிம்மதி (மாவட்ட தலைவர்), சு.துரைராசு (மாவட்ட செயலாளர்) *கண்டன உரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) *அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்களும் பங்கேற்பர் *நன்றியுரை: கா.தமிழ்ச்செல்வன் (மாணவர் கழக செயலாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், கும்பகோணம் மாவட்டம்.

இராணிப்பேட்டை
இராணிப்பேட்டை: காலை 10 மணி *இடம்: கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில், இராணிப்பேட்டை *தலைமை: சு.வெ.பெரியார் செல்வம் (மாணவர் கழகம்) *ஏற்பாடு: இராணிப்பேட்டை திராவிடர் கழகம்.

அரூர்
அரூர்: காலை 10 மணி *இடம்: கச்சேரிமேடு, அரூர் *வரவேற்புரை: பொன்.அய்யனார் (மாவட்ட இ.து.செயலாளர்) *தலைமை: பு.வினோத்குமார் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: கு.தங்கராஜ், அ.தமிழ்செல்வன், ச.பூபதிராஜா *நோக்கவுரை: த.மு.யாழ்திலீபன் (கழக பேச்சாளர்), ஊமை.ஜெயரமன் (தலைமை கழக அமைப்பாளர்), மாரி.கருணாநிதி, சா.இராசேந்திரன், தகடூர் தமிழ்ச்செல்வி, மா.செல்லதுரை, கீரை.பிரபாகரன் *நன்றியுரை: சாய்குமார் *ஏற்பாடு: மாவட்ட இளைஞரணி, மாணவர் கழகம், அரூர் கழக மாவட்டம்.

திருமங்கலம்
திருமங்கலம்: மாலை 4.30 மணி *இடம்: பெரியார் சிலை அருகில், திருமங்கலம் *வரவேற்புரை: ம.ரஞ்சித்குமார் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்) *தலைமை: ஏ.பி.சாமிநாதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: பா.பாஸ்கரன், கப்பலூர் கண்ணன் *தொடக்கவுரை: த.ம.எரிமலை (உசிலம்பட்டி மாவட்ட தலைவர்), பா.முத்துக்கருப்பன் (உசிலம்பட்டி மாவட்ட செயலாளர்) *கண்டன உரை: முனைவர் வா.நேரு (மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர்), மொ.தங்கதுரை (உசிலை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்), அ.மன்னர்மன்னன் (பொதுக்குழு உறுப்பினர்) *நன்றியுரை: பொன்.தரணீதரன் *ஏற்பாடு: உசிலம்பட்டி மாவட்ட கழகம்.

பெரம்பலூர்
பெரம்பலூர்: மாலை 5.00 மணி *இடம்: புதிய பேருந்து நிலையம், பெரம்பலூர் *தலைமை: செ.தமிழரசன் (தலைவர், மாவட்ட இளைஞரணி) *வரவேற்புரை: அ.சரவணன் (செயலாளர், மாவட்ட இளைஞரணி) *முன்னிலை: இரா.அரங்கராசன் (பொதுக்குழு உறுப்பினர்), பெ.துரைராமி (மாவட்ட அமைப்பாளர்) *தொடக்கவுரை: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்), மு.விசயேந்திரன் (மாவட்ட செயலாளர்) *ஆர்ப்பாட்டவுரை: ம.பிரபாகரன் (திமுக), வீ.ஜெகதீசன் (திமுக) *நன்றியுரை: ஆ.கு.தமிழ்இனியன் (துணை செயலாளர், மாவட்ட இளைஞரணி) *ஏற்பாடு: பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி, மாணவர் கழகம்.

ஒசூர்
ஒசூர்: காலை 10.30 மணி *இடம்: ராம்நகர் அண்ணாசிலை அருகில், ஒசூர் *தலைமை: பி.டார்பின் பேரறிவு (மாவட்ட மாணவர் கழக தலைவர்) *வரவேற்புரை: வா.செ.மதிவாணன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்), மி.சின்னசாமி (மாவட்ட செயலாளர்)*ஆர்ப்பாட்ட உரை: அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்), சி.தியாகராசன் (காங்கிரஸ்), ஜெ.பி.ஜெயராமன் (சிபிஎம்), ஆதில், எம்.இராமச்சந்திரன், விக்னேஷ் *நன்றியுரை: கி.சி.வாசு (மாவட்ட அமைப்பாளர், மாணவர் கழகம்).

திருவாரூர்
திருவாரூர்: மாலை 4 மணி * இடம்: தலைமை அஞ்சலகம் முன் திருவாரூர் * வரவேற்புரை: கே.அழகேசன் மாவட்ட மாணவரணி தலைவர் * தலைமை: கோ.பிளாட்டோ மாவட்ட இளைஞரணி தலைவர் * முன்னிலை: செ.பாஸ்கர் ஒன்றிய இளைஞரணி தலைவர் * கண்டன உரை: தேவ.நர்மதா கழக சொற்பொழிவாளர், சு.கிருஷ்ணமூர்த்தி தலைமை கழக அமைப்பாளர்,
வீர.கோவிந்தராசு மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர், வீ.மோகன் மாவட்ட தலைவர், சவு.சுரேஷ் மாவட்ட செயலாளர் * நன்றியுரை: தமிழவன் நகர இளைஞரணி செயலாளர்

செங்கல்பட்டு
செங்கல்பட்டு: மாலை 4 மணி * இடம்: செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில். தந்தை பெரியார் சிலை வளாகத்தில் * தலைமை: செ.வினோத்குமார் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் * வரவேற்புரை: செ.கவுதம் மாவட்ட இளைஞரணி தலைவர் * ஆர்ப்பாட்ட முழக்கம்: மு.அருண் மாநில இளைஞரணி துணைச் செயலாளர். மு.சூர்யா மாவட்ட மாணவர் கழக தலைவர். க. தாமரைசெல்வி மாவட்ட மாணவர் கழக செயலாளர் * முன்னிலை: அ.செம்பியன் மாவட்ட செயலாளர், பொன் ராஜேந்திரன் மாவட்ட அமைப்பாளர் *கண்டன உரை: செங்கை சுந்தரம் மாவட்ட தலைவர் * நன்றி உரை: யாக்கோபு ஒன்றிய தலைவர்

தேனி
தேனி: காலை 11 மணி * இடம்: தேனி * கழக தோழர்கள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி * தோழர்கள் கலந்து கொள்வார்கள். * ஏற்பாடு: தேனி மாவட்ட திராவிடர் கழகம்.

கரூர்
கரூர்: காலை: 9.30மணி * இடம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு * தலைமை: தே. அலெக்ஸ் மாவட்ட இளைஞரணி தலைவர் * வரவேற்புரை: விக்னேஷ் மாவட்ட மாணவர் கழக செயலாளர் * சிறப்புரை:
ம. ஜெகநாதன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் *முன்னிலை: காப்பாளர் வே, ராஜு, மாவட்டத் தலைவர் குமாரசாமி, மாவட்ட செயலாளர் ம.காளிமுத்து, மாநில வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் மு.க.ராஜசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள். சே.அன்பு, த.த, கார்த்தி, கட்டளை உ.வைரவன் * நன்றி உரை: பெ. பெரியார் செல்வம் மாவட்ட மாணவரணி தலைவர் * இவன்: கரூர் மாவட்ட திராவிடர் கழகம்.

காரைக்குடி
காரைக்குடி: மாலை 5.00 மணி * இடம்: கல்லூரி சாலை, ராஜீவ் காந்தி சிலை முன்பாக காரைக்குடி * வரவேற்புரை: அ.பிரவீன் முத்துவேல் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் * தலைமை: தி.புரூனோ என்னாரெசு, மாவட்ட இளைஞரணி தலைவர் * முன்னிலை: சாமி. திராவிடமணி மாவட்டக் காப்பாளர், ம. கு.வைகறை மாவட்டத் தலைவர், சி.செல்வமணி மாவட்டச் செயலாளர்.கொ.மணிவண்ணன் மாவட்டத் துணைத் தலைவர். ந.ஜெகதீசன் நகர தலைவர், தி.கலைமணி நகர செயலாளர் * ஆர்ப்பாட்ட உரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்) * நன்றியுரை: வெற்றிச்செல்வன் மாணவர் கழகம் * தோழமைக் கட்சிகளின் இளைஞர் அணி,மாணவர் அணி பொறுப்பாளர்கள் பங்கேற்பார்கள். * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், காரைக்குடி.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: மாலை 4.00 மணி *இடம்: வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில், காஞ்சிபுரம் மாவட்டம் *வரவேற்புரை: வீ. கோவிந்தராஜ் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் *தலைமை: அ. ரேவதி மாவட்ட மகளிரணி அமைப்பாளர் *முன்னிலை: அ.வெ. முரளி மாவட்ட கழக தலைவர், கி. இளையவேள் மாவட்ட கழக செயலாளர், ஆ. மோகன் மாவட்ட இணை செயலாளர்,
பா. இளம்பரிதி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் * ஆர்ப்பாட்ட உரை: முனைவர் காஞ்சி பா. கதிரவன் கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம், சு.சிவக்குமார் மதிமுக பேரூர் செயலாளர், வாலாஜாபாத், த. அசோக்குமார், விசிக, பேரூர் செயலாளர், வாலாஜாபாத். * நன்றியுரை: எஸ்.செல்வம் வாலாஜாபாத் ஒன்றிய அமைப்பாளர். *கழகத் தோழர்களும் இன உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமாறு அழைக்கின்றோம். *ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை: காலை 10.00 மணி *இடம்: அண்ணாசிலை அருகில், திருவண்ணாமலை *தலைமை: சி.மூர்த்தி (மாவட்ட தலைவர்) *முன்னிலை: மு.க.ராம்குமார் (மாவட்ட செயலாளர்), ப.அண்ணாதாசன் *தொடக்கவுரை: க.சங்கர் *சிறப்புரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), பி.பட்டாபிராமன் (காப்பாளர்) *நன்றியுரை: திராவிட பழனி*ஏற்பாடு: திருவண்ணாமலை மாவட்ட திராவிடர் கழகம்.

பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை: மாலை 4:30 மணி* இடம்: பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் * வரவேற்புரை: கா.தென்னவன் மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் * தலைமை: அ.பாலசுப்பிரமணியன் மாவட்ட கழக இளைஞரணி தலைவர் *முன்னிலை: அத்திவெட்டி பெ.வீரையன் மாவட்ட கழகத் தலைவர். மல்லிகை வை.சிதம்பரம் மாவட்டகழக செயலாளர். *கண்டன ஆர்ப்பாட்ட உரை: சில்லத்தூர் வீர.சிற்றரசு தலைமை கழக சொற்பொழிவாளர் * நன்றியுரை: சு வசி சேது பாவாசத்திரம் ஒன்றிய கழக இளைஞரணி தலைவர் * இவண்: மாவட்ட திராவிட மாணவர் கழகம் திராவிடர் கழக இளைஞர் அணி, பட்டுக்கோட்டை கழக மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *